India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

குமரி மக்களே, உங்க பிள்ளைகளுக்கு பள்ளியில் நடத்துவது புரியலைன்னு டியூஷன் அனுப்புறீங்களா? இனி வீட்டிலே டியூஷன் எடுக்க ஆள் வந்தாச்சு. இங்கு <

பரோடா வங்கியில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
1) காலிப்பணியிடங்கள்-419
2) வயது வரம்பு- 22-40
3) சம்பளம்: ரூ.64,820 முதல் ரூ.1,05,280.
4) கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
5) கடைசி நாள்: 26.2.2026
6) விண்ணப்பிக்க <
வேலை தேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க.

மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு இன்று (பிப்.13) இரவு 23:45-க்கு புறப்பட்டு (பிப்.14) மதியம் 1:00 மணிக்கு நாகர்கோவில் வந்தடையும் வகையில் (வ. எண் 06135) சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் குமரியில் இருந்து (பிப்.16) இரவு 21:35-க்கு புறப்பட்டு (பிப்.17) காலை 10:15 க்கு சென்னை வந்தடையும் வகையில் (வ. எண் 06136) சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாகர்கோவில் கோட்டாறு பகுதியைச் சேர்ந்தவர் கோமு (52). இவர் கோயிலுக்கு சென்று விட்டு நாகராஜன் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது திருப்பதிசாரம் டோல்கேட் அருகே வரும்போது இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி கோமு கீழே விழுந்து படுகாயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

குமரி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட செயல்பாட்டில் காணப்படும் குறைபாடுகளை களைவதற்கு, சிறப்பு மக்கள் குறைதீர் முகாம் பிப்.14 ம் தேதி அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களில் வைத்து நடைபெற உள்ளது என, மாவட்ட ஆட்சியர் அழகு மீனா இன்று தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் அறிவிப்பின்படி, நேற்றைய (12.02.2026) இரவு ரோந்து அதிகாரிகள் குறித்த அட்டவணை தகவல்கள் வெளியாகி உள்ளது. உங்கள் பகுதிகளில் எந்த விதமான குற்ற சம்பவங்கள் நடந்தாலும், சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளின் எண்ணிற்கு உடனே அழையுங்கள் என கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையின் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

குமரி மாவட்ட மக்களே, அவசர காலத்தில் உதவும் எண்கள்: 1.தீயணைப்புத் துறை – 101 2.ஆம்புலன்ஸ் உதவி எண் – 102 & 108 3.போக்குவரத்து காவலர் -103 4.பெண்கள் பாதுகாப்பு – 181 & 1091 5.ரயில்வே விபத்து அவசர சேவை – 1072 5.சாலை விபத்து அவசர சேவை – 1073 6.பேரிடர் கால உதவி – 1077 7.குழந்தைகள் பாதுகாப்பு – 1098 8.சைபர் குற்றங்கள் தடுப்பு – 1930 9.மின்சாரத்துறை – 1912. எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில், இன்றும் நாளையும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் (பிப்.15) ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால், தென் தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நாளை (பிப்.13) நெல்லை, தென்காசி, தேனி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். SHARE IT..
Sorry, no posts matched your criteria.