Kanyakumari

News February 19, 2026

குமரி: வேலைவாய்ப்பு மோசடி; SP ஸ்டாலின் எச்சரிக்கை!

image

குமரி மாவட்ட இளைஞர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பின் உண்மை தன்மை மற்றும் ஏஜென்ட்டுகள் குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால் கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையின் 7010363173 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். மேலும் மாவட்ட எஸ்.பி- யின் வாட்சப் எண்ணிலோ (8122223319) அல்லது நேரடியாகவோ புகார் அளிக்கலாம். வேலை வாங்கி தருவதாக பணம் பெற்று ஏமாற்றுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி ஸ்டாலின் அறிவிப்பு.

கன்னியாகுமரி இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்

image

(18.02.2026) கன்னியாகுமரி மாவட்டம் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகளின் விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி இரவு நேரங்களில் வெளியில் பயணிக்கும் நபர்கள் ஆபத்தான சூழலில் மேலே அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள எண்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. .

News February 18, 2026

குமரி: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000!

image

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்.

News February 18, 2026

கீழே விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

image

நாகர்கோவில் கோட்டாறு பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (46) திருமணம் ஆகவில்லை. இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. இந்நிலையில் அவர் மது போதையில் கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அவர் வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில் அவர் வீட்டில் இறந்த கிடந்தது தெரிய வந்தது. கோட்டாறு போலீசார் அவரது உடலை கைப்பற்றி நேற்று வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News February 18, 2026

குமரி: 1975 – 2026 ஒரே நில E.C வேணுமா? – LINK!

image

குமரி மக்களே, E.C ஒரே சான்றிதழ் 01.01.1975 – 17.02.2026 தற்போது வரை, அதும் ஒரே வில்லங்க சான்றிதழா வேணுமா?
1.<>இங்கு க்ளிக்<<>> செய்யுங்க
2. உங்கள் மாவட்டம், தற்போதைய சார்பதிவாளர் அலுவலகம் மற்றும் கிராமத்தை தேர்ந்தெடுங்க.
3. 01.01.1975 முதல் 17.02.2026 தேதி வரை குறிப்பிடுங்க.
4. சர்வே எண், உட்பிரிவு எண் பதிவிட்டால் உங்க நில E.C ஒரே சான்றிதழாக கிடைக்கும்.
எல்லாரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..

News February 18, 2026

குமரி: உங்க Phone-க்கு கரண்ட் பில் SMS வரலயா? CLICK IT!

image

குமரி மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <>இங்கு க்ளிக்<<>> செய்து உங்கள் சர்வீஸ் எண், ரசீது எண் மற்றும் உங்க மொபைல் எண்ணை பதிவிட்டு REGISTER பண்ணுங்க. அதன் பின் மாதந்தோறும் கரண்ட் பில் எவ்வளவு என்ற தகவல் உங்க போனுக்கே வந்துடும். கரண்ட் பில் புகார்களுக்கு: 94987 94987. இந்த அருமையான தகவலை உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ண மறந்துடாதீங்க!

News February 18, 2026

13538 கர்ப்பிணி & பாலூட்டும் தாய்மார்களுக்கு இணை உணவு வழங்கல்

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் இறப்பு விகிதத்தை குறைக்க 13 ஆயிரத்து 538 தாய்மார்களுக்கு இணை உணவு வழங்கப்படுவதாக அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர். இதில் 7273 கர்ப்பிணிகளுக்கும் 6265 பாலூட்டும் தாய்மார்களுக்கும் நாள் ஒன்றுக்கு 150 கிராம் வீதம் மாதம் 7 முதல் 8 பாக்கெட்டுகள் இணை உணவு வழங்கப்படுகிறது என்றும் இதை போல் 6 மாதம் முதல் 2 வயது வரையிலான 23 776 குழந்தைகளுக்கு இணை உணவு வழங்கப்படுகிறது என்றனர்.

error: Content is protected !!