News February 18, 2026

கீழே விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

image

நாகர்கோவில் கோட்டாறு பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (46) திருமணம் ஆகவில்லை. இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. இந்நிலையில் அவர் மது போதையில் கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அவர் வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில் அவர் வீட்டில் இறந்த கிடந்தது தெரிய வந்தது. கோட்டாறு போலீசார் அவரது உடலை கைப்பற்றி நேற்று வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News April 20, 2026

குமரி: ரயிலில் செல்போன் திருடியவர் கைது

image

குமரியை சேர்ந்த அஸ்வின் (17) 12ம் தேதி தாம்பரம்- நாகர்கோவில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தார். அப்போது அவர் தன்னிடம் இருந்த ஐ-போனை ரயிலில் சார்ஜ் போட்டுள்ளார். ரயில் நெல்லை அருகே வந்த போது மர்மநபர் செல்போனை திருடி சென்றுவிட்டார். இதுகுறித்து அஸ்வின் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து கடலூரை சேர்ந்த ராஜ்குமார் (35) என்பவரை கைது செய்தனர்.

error: Content is protected !!