Kanchipuram

News March 16, 2026

காஞ்சிபுரம்: மக்கள் குறைதீர் கூட்டம் ரத்து!

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்றுமார்ச் 15) முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததையடுத்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் மனுக்களை பெறுவதற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மனுப் பெட்டி வைக்கப்பட்டுள்ளது.

News March 16, 2026

காஞ்சி: ரயில்வேயில் 5349 காலியிடங்கள் ; தேர்வு கிடையாது!

image

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே.., மேற்கு ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் <>இங்கே <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். உடனே அனைவருக்கும் SHARE!

காஞ்சிபுரத்தில் தேர்தல் விதிமீறலா..? உடனே CALL!

image

காஞ்சிபுரம் சட்டமன்ற பொது தேர்தல் – 2026, வரும் 23.04.2026 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலை சிறப்பாக நடத்திடும் பொருட்டு வெளியிடப்பட்டுள்ள தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நிலையில், விதிமீறல் குறித்து புகார் தெரிவிக்க புகார் எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
1)1950
2) கட்டணமில்லா எண்: 1800 427 7087
3) வாட்ஸ் ஆப் எண்: 8148737532
இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

காஞ்சியில் பிரேமலதா சூளுரை

image

காஞ்சிபுரம்: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தனது குடும்ப உறுப்பினர்களுடன் காமாட்சி அம்மன், உலகளந்த பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு செய்து சாமி தரிசனம் செய்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘திமுக கூட்டணி 200 இடங்களில் வெற்றி பெறும். நான், விஜய பிரபாகரன் போட்டியிட தொண்டர்கள் விரும்புவதால் அது குறித்து முறையான அறிவிப்பு வெளியாகும்’ எனப் பேசினார்.

News March 16, 2026

காஞ்சிபுரத்தில் அதிரடி கைது!

image

ஒரகடம் அடுத்த மாத்தூர் பகுதியில் உள்ள பெட்டிக் கடையில் குட்கா, புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக ஒரகடம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், சோதனையில் ஈடுபட்ட போலீசார், அங்கு தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கண்டெடுத்தனர். தொடர்ந்து, 2 கிலோ அளவிலான குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், ராமகிருஷ்ணன்(60) என்பவரை கைது செய்தனர். மேலும், இதுகுறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!