Kanchipuram

News March 17, 2026

காஞ்சிபுரம்: தேர்தலை புறக்கணித்த மக்கள்!

image

கீழ்கதிர்பூர் பகுதியில் பட்டா வழங்காததை கண்டித்து விவசாயிகள் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்து நோட்டீஸ் ஒட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். நீண்ட காலமாக பட்டா வழங்க கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர்கள் குற்றஞ்சாட்டினர். இதனால் அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

குன்றத்தூரில் அதிரடி கைது!

image

காஞ்சிபுரம்: குன்றத்தூர் அடுத்த பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராகுல்(30). நேற்று முன் தினம் இரவு நத்தம் பகுதி சாலையில் நடந்து கொண்டிருந்தார். அப்போது, மது போதையில் வந்த சஞ்சய்(20), அவரது 17 வயது தம்பி ராகுலிடம் தகராறில் ஈடுபட்டு, கத்தியால் வெட்டி விட்டு, தப்பி ஓடினர். இதில், காயமடைந்த ராகுல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சகோதரர்களை போலீசார் கைது செய்தனர்.

News March 16, 2026

காஞ்சி: சனி தோஷம் நீக்கும் சோமவார பிரதோஷம்

image

சோமவார பிரதோஷத்தை முன்னிட்டு இன்று அனைத்து சிவன் கோயில்களிலும் சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது.இந்த நாளில் சிவபெருமானை நேரில் சென்று வழிபட்டால் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்கள், தடைகள், சனி தோஷம் போன்ற பல பிரச்சனைகள் நீங்கி செல்வமும் ஆனந்தமும் கிடைக்கும்.நந்தியின் காதில் தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது. காஞ்சியில் உள்ள ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சென்று வழிபடுங்கள்

News March 16, 2026

காஞ்சி: அரசு பேருந்தில் செல்வோர் கவனத்திற்கு!

image

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துனர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருளை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். ஷேர் பண்ணுங்க

காஞ்சி: மாட்டு கொட்டகை மானியம் பெறுவது எப்படி?

image

▶️ காஞ்சிபுரம் மக்களே.., தமிழக அரசின் மாட்டுக் கொட்டகை மானியத் திட்டத்தில் ரூ.2.10 லட்சம் மானியமாக பெறலாம். ▶️ இதில் விருப்பமுள்ளவர்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். ▶️ அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில் மானியத்துடன் கொட்டகையும் உங்களுக்கு அமைத்துத் தரப்படும். *இந்தத் தகவலை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க*

News March 16, 2026

காஞ்சிபுரம் கலெக்டர் ஆய்வு!

image

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் – 2026-க்காக அமைக்கப்பட்டுள்ள ஊடக சான்று கண்காணிப்பு குழு மையத்தை மாவட்ட ஆட்சியர் சினேகா பார்வையிட்டார். இந்நிகழ்வில், அவருடன் மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன், தேர்தல் பணி அதிகாரிகள் இருந்தனர்.

error: Content is protected !!