Kanchipuram

News January 8, 2026

காஞ்சி: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க

News January 8, 2026

காஞ்சி பெண்களே.. இதை SAVE பண்ணிக்கோங்க!

image

வீடு, அலுவலகம், பொது இடம், பேருந்து என அனைத்து இடங்களிலும் பெண்கள்&குழந்தைகளின் பாதுகாப்பு கேள்வி குறியே. எனவே, பெண் மீதான வன்கொடுமை-181, ராகிங்-155222, பெண்கள்&குழந்தைகள் மிஸ்ஸிங்-1094, குழந்தைகள் பாதுகாப்பு-1098, மனஉளைச்சல் -9911599100, தேசிய பெண்கள் ஆணையம்-01126944754, 26942369, தமிழ்நாடு பெண்கள் ஆணையம்-044 28592750 என்ற எண்களை சேவ் பண்ணுவது அவசியமானதாகும். தெரிந்த பெண்களுக்கு பகிரவும்!

News January 8, 2026

காஞ்சி: INDIA POST-ல் 30,000 காலிப்பணியிடங்கள்!

image

இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் & தபால் சேவகர் பணிகளுக்கு 30,000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு கண்டிப்பாக தமிழ் தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். இந்த பணிக்கு தேர்வு கிடையாது. 10 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். விருப்பமுள்ளவர்கள் இந்த <>லிங்க்<<>> மூலம் விண்ணப்பிக்கலாம். SHARE NOW!

News January 8, 2026

காஞ்சி: இனி மலிவு விலையில் Sleeper டிக்கெட்!

image

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே.., எப்போதும் பேருந்தில் அதிக விலை கொடுத்து டிக்கெட் புக் செய்கிறீர்களா? ஏஜெண்ட்களிடம் அதீத தொகை கொடுத்து பயணம் செய்கிறீர்களா? கவலை வேண்டாம். உடனடியாக <>இங்கே கிளிக்<<>> செய்து, நீங்கள் செல்லும் ஊருக்கு மிக மலிவு விலையில் AC Sleeper பேருந்தில் டிக்கெட் எடுக்கலாம். அல்லது 9444018898 என்ற எண்ணிற்கு வாட்ஸ் ஆப்பில் ‘hi’ அனுப்பவும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE!

News January 8, 2026

காஞ்சியில் ரூ.1.64 கோடி அபராதம்!

image

காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர் உள்ளிட்ட பகுதிகளில் விதிமுறைகளை மீறியதாக கடந்த ஓராண்டில் 1,550 வாகனங்களுக்கு ரூ.1 கோடியே 63 லட்சத்து 68 ஆயிரத்து 579 அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து இந்தாண்டும் தீவிர வாகன சோதனை நடைபெறும் எனவும், விதிமுறைகளை மீறும் ஆட்டோக்கள் சிறைபிடிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 8, 2026

காஞ்சிபுரத்தில் அட்டூழியம் – 2 பேர் கைது!

image

காஞ்சிபுரம்: வஞ்சுவாஞ்சேரி பகுதியில் ரஞ்சித் என்பவரது பைக்கை மர்ம நபர்கள் 2 பேர் திருடிச் சென்றுள்ளனர். பின்னர், அதே திருட்டு பைக்கில் சென்ற மர்ம நபர்கள், அவ்வழியாக வேலைக்கு சென்றுகொண்டிருந்த மகேந்திரன் என்பவரை வழிமறித்து பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். அவர் தனது கையில் பணமில்லை எனக் கூறியதும், GPAY மூலம் பணத்தை பறித்துவிட்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்த புகாரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News January 8, 2026

காஞ்சி: +2 மாணவன் துடிதுடித்து பலி!

image

காஞ்சிபுரம்: குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்த சரவணன் (16) +2 படித்து வந்துள்ளார். நேற்று இரவு டியூஷன் முடித்துவிட்டு பைக்கில் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, கோவூர் நோக்கி சென்ற அரசு பேருந்தும், சரவணன் வந்த பைக்கும் நேருக்கு நேர் வேகமாக மோதியது. இதில், சரவணன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். மாணவன் பைக்கை வேகமாக ஓட்டியதே விபத்துக்கு காரணம் என போலீசார் தெரிவித்துள்ளார்.

News January 8, 2026

காஞ்சிபுரம்: பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம்

image

2026-ம் ஆண்டு பொங்கலுக்கு அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொது விநியோகத் திட்டத்தின் கீழ், ரூ.3,000, பச்சரிசி, சர்க்கரை மற்றும் கரும்பு அடங்கிய பொங்கல் பரிசு, இன்று முதல் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 696 நியாயவிலைக் கடைகள் மூலம் 4,13,182 குடும்ப அட்டைதாரர்கள் இப்பரிசுகளை பெற உள்ளனர். நெரிசலை தவிர்க்க டோக்கன் அடிப்படையில் விநியோகம் செய்யப்படும்.

error: Content is protected !!