India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மைய கூட்ட அரங்கில், வாராந்திர பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (ஜன-12) காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், பொதுமக்கள் தங்கள் குறைகள் குறித்த மனுக்களை நேரடியாக அளித்துப் பயன்பெறலாம். எனவே பொதுமக்கள் கலந்துகொள்ள ஆட்சியர் அழைத்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் குழந்தை மற்றும் பணிக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்பு கருதி தமிழ்நாடு அரசு உதவி எண்களை அறிவித்து உள்ளது. 1.பெண்குழந்தைகள் பாதுகாப்பு (1098) 2.பெண்கள் பாதுகாப்பு (1091) (181) 3.போலீஸ் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு சேவை (112) 4.சைபர் கிரைம் பாதுகாப்பு (1930) இந்த எங்களை Save பண்ணி வைத்துக்கோங்க! மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க

காஞ்சிபுரம் மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க…

காஞ்சிபுரத்தில் புதிய டிராக்டர், பவர் டில்லர், ஓலை தூளாக்கும் கருவி, புதர் அகற்றும் கருவி உட்பட பல்வேறு வேளாண் கருவிகளை வாங்குவதற்கும், அதனை வைத்து வாடகை நிலையம் அமைப்பதற்கும் 80% வரை மானியம் வழங்குகிறது SMAM திட்டம். இந்த திட்டத்தின் கீழ் பலனடைய விரும்பும் நபர்கள், மேலும் தகவல்களுக்கு <

தெற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட பகுதிகளில் இன்று (ஜன.11) மிக கன மழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் காஞ்சிபுரம் மாவட்ட பொதுமக்கள் யாரும் அவசியமின்றி வெளியே செல்லவேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த தகவலை அனைவருக்கும் SHARE செய்யுங்கள்

காஞ்சிபுரத்தில் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த மூவருக்குப் போக்ஸோ நீதிமன்றம் சிறைத் தண்டனை விதித்தது. 2018-ல் நடந்த இச்சம்பவத்தில், தங்கராஜுக்கு 7 ஆண்டுகள் சிறையும், அன்பரசன் மற்றும் சிவதாஸுக்கு தலா 5 ஆண்டுகள் சிறையும் விதிக்கப்பட்டது. மேலும், மூவருக்கும் அபராதமும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில் ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி தீப்தி அறிவுநிதி உத்தரவிட்டார்.

ஸ்ரீபெரும்புதூர் அருகே சேலத்தைச் சேர்ந்த சஞ்சீவி (24), தனது நண்பர்கள் தமிழரசன் மற்றும் வீரமணியுடன் வல்லம் வடகால் சிப்காட் சாலையில் பைக்கில் சென்றுகொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த லோடு வேன் மீது பைக் மோதியதில், சஞ்சீவி சம்பவ இடத்திலேயே பலியானார். காயமடைந்த மற்ற இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று இரவு – இன்று (ஜன.11) காலை வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!

Sorry, no posts matched your criteria.