Kanchipuram

News January 31, 2026

ஸ்ரீபெரும்புதூர் அருகே 2 பேர் பலி!

image

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் அருகே கச்சிப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் சூர்யா. ஆடோ டிரைவரான இவர் நேற்று தனது பிறந்த நாளைக் கொண்டாட நண்பர்களுடன் நெடுஞ்சாலையில் சென்றார். சாலையைக் கடக்க முயன்ற போது லாரி மோதியதில் ஆடோவை ஓட்டி வந்த தனி(22), அகரமைச் சேர்ந்த தனபால்(42) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உடன் சென்ற மூன்று பேர் படுகாயமடைந்து, தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

News January 31, 2026

காஞ்சிபுரம்: இரவு ரோந்து போலிசார் விவரம்!

image

காஞ்சிபுரத்தில், (ஜன.30) நேற்று இரவு – இன்று காலை வரை ரோந்து பார்க்கும் அதிகாரிகள் & காவல் நிலையங்கள் தொடர்பு எண்கள் பொதுமக்களுக்கு வசதியாக சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவி மற்றும் குற்ற செயல்களோ அல்லது சந்தேக நிலை ஏற்பட்டால், அருகிலுள்ள காவல் நிலையத்தில் சென்று பெயர் பட்டியலில் உள்ள அதிகாரிகளுடன் நேரடியாக தொடர்பு கொள்ளலாம். மேலும், கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொள்ளவும்.

News January 30, 2026

காஞ்சிபுரம்: உங்களிடம் டூவீலர், கார் உள்ளதா?

image

காஞ்சி மக்களே, ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை<> இந்த லிங்கில் <<>>மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசென்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க!

News January 30, 2026

காஞ்சிபுரம்: கைபேசி வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதை ஷேர் பண்ணுங்க!

News January 30, 2026

காஞ்சிபுரம்: NABARD வங்கியில் 162 காலியிடங்கள்! APPLY

image

காஞ்சிபுரம் மக்களே, தேசிய விவசாய – கிராம வளர்ச்சி வங்கியில் (NABARD) பல்வேறு பணிகளுக்கு 162 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 21 – 35 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் <>இங்கே <<>>கிளிக் செய்து பிப். 3ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ,32,000 வழங்கப்படும். தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை SHARE IT.

error: Content is protected !!