Kallakurichi

News January 2, 2026

பொங்கலுக்கு தயரான நெற்பயிர்கள்!

image

சின்னசேலம் வட்டாரத்துக்குட்பட்ட பகுதியில் கோமுகி அணை, ஏரி பாசனம், கிணற்றுப் பாசனம் மூலம் பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக இந்தப் பகுதியில் தண்ணீர் பற்றாக்குறை இல்லாததால் பெரும்பாலான விவசாயிகள் நெல் சாகுபடி செய்கின்றனர். மேலும் தற்போது புது நெல்லை அறுவடை செய்து பொங்கல் வைப்பதற்கு பெரும்பாலான வயல்களில் தயார் நிலையில் நெல் விளைச்சல் உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

News January 2, 2026

கள்ளக்குறிச்சியில் மர்ம வேன் – மக்கள் பீதி!

image

சின்னசேலம் கூகையூர்ரோடு அருகே ஆம்னி வாகனம் ஒன்று கடந்த 10 நாட்களுக்கு மேலாக ஒரே இடத்தில் நிற்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த ஆம்னி வேன் யாருடையது? எதற்காக இங்கே நிற்கிறது? என்ற விவரம் முழுமையாக தெரியவில்லை. இந்த வாகனத்தை சின்னசேலம் போலீசார் பறிமுதல் செய்து, வாகனத்தின் உள்ளே என்ன இருக்கிறது என்று ஆய்வு செய்ய வேண்டும் என மக்கள் அச்சத்துடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News January 2, 2026

கள்ளக்குறிச்சியில் மூதாட்டி அடித்து கொலை!

image

சின்னசேலம் அருகே வசித்து வரும் கன்னியம்மாளுக்கும் (70), அதே பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் (60) மனைவி வள்ளிக்கும் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று ஏற்பட்ட வாய்தகராறில், ராஜேந்திரன் ஊதாங்குழலால் கன்னியம்மாளை தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த அவர், மருத்துவமனையில் வைத்து உயிரிழந்தார். இது குறித்த வழக்கில் ராஜேந்திரனை போலீசார் கைது செய்தனர்.

News January 2, 2026

கள்ளக்குறிச்சி: சிறுமி கர்ப்பம் – காதலன் மீது வழக்கு!

image

வாணாபுரதைச் சேர்ந்த மணிகண்டன் (28) மற்றும் 17 வயது சிறுமி காதலித்து வந்துள்ளனர். இதற்கு சிறுமியின் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் சிறுமி கர்ப்பமாகிய நிலையில், மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு மருத்துவர்கள் கூறியதை கேட்டு, மணிகண்டன் மற்றும் குடும்பத்தினர் மீது சிறுமி புகார் தெரிவித்தார். இதன்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News January 2, 2026

கள்ளக்குறிச்சி: இரவு நேர ரோந்து பணி விபரம் அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று (ஜனவரி 1) இரவு முதல் இன்று (ஜனவரி 2) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News January 1, 2026

கள்ளக்குறிச்சி: ரூ.50 கட்டினால் ரூ.1 லட்சம் கிடைக்கும்

image

கள்ளக்குறிச்சி போஸ்ட் ஆபிஸில் உள்ள RD திட்டத்தில் தினமும் ரூ.50 என்ற அடிப்படையில் மாதம் ரூ.1,500 கட்டினால், 5 ஆண்டு முடிவில் 6.7% வட்டியுடன் 1,07,050 ரூபாயை பெற்றுக் கொள்ளலாம். இதே போல் 100 ரூபாய் என்ற வீதத்தில் சேமித்தால் 2,12,972 ரூபாயை பெற்றுக் கொள்ளலாம். எதிர்காலத்தில் இந்த தொகை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இத்திட்டத்தில் இணைய அருகில் உள்ள போஸ்ட் ஆபிஸ் அலுவலகத்தை அனுகவும். (SHARE)

News January 1, 2026

கள்ளக்குறிச்சி: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா?

image

கள்ளக்குறிச்சி மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது இங்கே<> க்ளிக் <<>>செய்து இணையம் மூலமாக விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!