Kallakurichi

News January 3, 2026

கள்ளக்குறிச்சி: குடிகார கணவன் மனைவியிடம் அட்டூழியம்!

image

கள்ளக்குறிச்சி: ஆதனூரைச் சேர்ந்த சுமிலாவும், சரவணப்பாக்கத்தை சேர்ந்த மணிகண்டனும், கணவன் மனைவி. ஆனால், 5 வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்ந்து வந்தனர். அதன்பிறகு சுமிலா உளுந்தூர்பேட்டையில் உள்ள ஒரு உணவகத்தில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று அங்கு சென்ற மணிகண்டன், சுமிலாவை அடித்து, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News January 3, 2026

கள்ளக்குறிச்சி: கொண்டாட வந்தவர் துடிதுடித்து பலி!

image

கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூா், கொழுந்திராம்பட்டைச் சோ்ந்தவா் சி.பவுல்ராஜ் (31). இவா் சென்னையில் எலெக்ட்ரிஷியன் தொழில் செய்துவந்தாா். புத்தாண்டை முன்னிட்டு சொந்த ஊருக்கு வந்த அவர், நேற்று முன்தினம் பைக்கில் சொறையம்பட்டுக்கு சென்றுள்ளார். அப்போது, எதிரே வந்த டிராக்டர் மோதியது. இதில் படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார். இது குறித்த புகாரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News January 3, 2026

கள்ளக்குறிச்சி: போதையில் மாமியாருக்கு அடி உதை!

image

கள்ளக்குறிச்சி: கிளியூரை சேர்ந்த கார்த்திகேயன் தினமும் குடித்துவிட்டு தனது மனைவி விஜயலட்சுமியை அடித்து துன்புறுத்தியுள்ளார். வழக்கம்போல், நேற்று முன்தினமும் தனது மனைவியை அடித்துள்ளார். அப்போது அவரது மாமியார் பாக்கியலட்சுமி தட்டிக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கார்த்திகேயன், மாமியாரை கட்டையால் கடுமையாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்த புகாரில் நேற்று அவரை போலீசார் கைது செய்தனர்.

News January 3, 2026

கள்ளக்குறிச்சி: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்!

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (ஜனவரி 2) இரவு முதல் நாளை (ஜனவரி 3) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News January 2, 2026

கள்ளக்குறிச்சி: திருமண தடையா? இதை பண்ணுங்க!

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 1800 ஆண்டுகள் பழமையான பரிக்கல் தலம் மிகச் சிறந்த பிரார்த்தனை தலமாகும். இந்தியாவிலேயே இத்தலத்தில் மட்டுமே அனைத்து பிரிவு மக்களாலும் குல தெய்வமாக கொண்டாடப்படுகிறார். மேலும் இந்த கோயில் வந்து தரிசித்தால் திருமண தடை நீங்கி உடனே திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது. மேலும் தோஷங்கள் தீரும் என்பது ஐதீகம். உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News January 2, 2026

கள்ளக்குறிச்சி: வேலை தேடுபவரா.. வேலை ரெடி! CLICK

image

பெடரல் பேங்க் வங்கிகளில் அலுவலக உதவியாளர்கள் (Office Assistanat) பணிக்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக, ரூ.19,500 – ரூ.37,815 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள், வரும் ஜன.08ம் தேதிக்குள் இந்த லிங்கை <>கிளிக் செய்து<<>> விண்ணப்பித்து, இப்போதே உங்கள் வேலையை உறுதி செயுங்கள். ஷேர் it!

error: Content is protected !!