Kallakurichi

News January 5, 2026

கள்ளக்குறிச்சி: இனி வங்கிக்கு போக வேண்டாம்!

image

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும். SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) HDFC (7070022222) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். ஷேர் பண்ணுங்க.

கள்ளக்குறிச்சி: லைசன்ஸ் தொலஞ்சிருச்சா..? CLICK NOW

image

கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களே.., உங்களின் டிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி புக் தொலைந்து விட்டதா..? கவலை வேண்டாம். <> ‘MParivaahan’ <<>>எனும் செயலி மூலம் தொலைந்த லைசன்ஸ், ஆர்.சி புக்கை மீண்டும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலும், இதன் மூலம் பதிவிறக்கப்படும் இ-லைசன்ஸ், ஆர்.சி புக்கை டிராஃபிக் போலீஸிடமும் ஆவணமாக காட்ட முடியும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 5, 2026

கள்ளக்குறிச்சி: BDO எண்களை தெரிஞ்சிக்கோங்க!

image

கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களே.., உங்கள் பகுதியின் வட்டார வளர்ச்சி அலுவலர்களின் எண்களை தெரிந்துகொள்ள வேண்டுமா..? அரசின் நமது மாவட்ட இணையதளத்தில் பகுதி, கிராம வாரியாக BDO எண்கள் மட்டுமின்றி முக்கியமான நிர்வாகங்களின் எண்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. உடனே <>இங்கே<<>> கிளிக் செய்து உங்க ஊர் BDO மொபைல் எண்ணை தெரிஞ்சிக்கோங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் மறக்காமல் SHARE பண்ணுங்க!

News January 5, 2026

கள்ளக்குறிச்சி: பெற்றோர்களுக்கு மாதம் ரூ.10,000!

image

கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களே.., வயது முதிர்வானோர்களுக்கு ’பிரதான் மந்திரி வய வந்தனா’ பாலிசி திட்டத்தின் மூலம் மாதம் ரூ.10,000 வரை ஓய்வூதியம் பெற்றுத் தரலாம். மேலும், 10 ஆண்டுகள் நிறைவில் உங்கள் முதலீட்டின் இறுதி ஓய்வூதியத் தவணையுடன் அசல் முதலீட்டுத் தொகையையும் மொத்தமாக பெறலாம். இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. அல்லது அருகே உள்ள எல்.ஐ.சி அலுவலகத்தை அணுகலாம்.

News January 5, 2026

கள்ளக்குறிச்சி: ரூ.64,820 சம்பளத்தில் வங்கி வேலை! APPLY

image

கள்ளக்குறிச்சி மாவட்ட பட்டதாரிகளே.., பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 514 credit officers பணிகளுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்தால் போதுமானது. மாதம் ரூ.64,820 சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க இன்றே(ஜன.5) கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

கள்ளக்குறிச்சியில் துடிதுடித்து பலி!

image

திருநாவலூர் ஒன்றியம் காம்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அறிவியல் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து வந்த நீதிதாஸ் என்பவர் கடந்த ஜூன்.3 ஆம் தேதி சேலம் சாலை, ஆத்தூர் அருகே சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News January 5, 2026

கள்ளக்குறிச்சியில் மின் தடை!

image

சங்கராபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகளால் நாளை(ஜன.6) சங்கராபுரம், பாண்டலம், வட சிறுவள்ளூர், வடசெடீயந்தல், திம்மனந்தல், கிடங்குடையாம்பட்டு, ஆரூர், ராமராஜபுரம், பூட்டை, செம்பராம்பட்டு, அரசம்பட்டு, அரசராம்பட்டு, மஞ்சபுத்தூர், பொய்யாக்குணம், விரியூர், எஸ்.வி.பாளையம், எஸ்.குளத்தூர், மேலேரி, கீழப்பட்டு, தும்பை, கூடலூர் பகுதிகளில் காலை 9 – 2 மணி வரை மின் தடை. <>தொடர்ச்சி<<>>

News January 5, 2026

புதுப்பட்டு பகுதிகளில் மின் தடை

image

புதுப்பட்டு, ரங்கப்பனூர், மூலக்காடு, கொடியனூர், பவுஞ்சிப்பட்டு, ஆணைமடுவு, லக்கிநாயக்கன்பட்டி, சேராப்பட்டு, இன்னாடு, புத்திராம்பட்டு, மல்லாபுரம், பாவளம், ராவுத்தநல்லூர், பிரம்மகுண்டம், புளியங்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 9 – மதியம் 2 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!