Kallakurichi

News January 24, 2026

கள்ளக்குறிச்சியில் கரண்ட் தாக்கியதால் பரபரப்பு!

image

எலவனாசூர்கோட்டை மின் பகிர்மான கழகத்திற்கு உட்பட்ட கொட்டையூர் பகுதி, புகைப்பட்டியைச் சேர்ந்த சுந்தர் (28) என்பவர் பழுது சரிபார்ப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென சுந்தர் மீது மின்சாரம் பாய்ந்ததில் படுகாயம் அடைந்தார். அங்குள்ள பொதுமக்கள் அவரை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

News January 24, 2026

கள்ளக்குறிச்சி: சிலிண்டர் வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

கேஸ் சிலிண்டருக்கு மானியம் வருகிறதா? என்பதை SMS அனுப்பி தெரிந்து கொள்ளலாம். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கும் அனுப்பி தெரிந்து கொள்ளலாம். மேலும், UMANG என்ற App மூலமும் தெரிந்து கொள்ளலாம். ஷேர் செய்யுங்கள்

News January 24, 2026

கள்ளக்குறிச்சியில் பைக் வாங்க ரூ.50,000 மானியம்! DONT MISS

image

இந்திய அரசு கடந்த ஆண்டு பிரதம மந்திரி இ-டிரைவ் (PM E-DRIVE) என்ற புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், பொதுமக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை எளிதாக வாங்க முடியும். இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10,000 வரையும், 3சக்கர வாகனங்களுக்குரூ.25,000-ரூ.50,000 வரையும் மானியம் வழங்கப்படுகிறது. புதிய வாகனம் வாங்க ஆசைப்படுபவர்கள் இந்த <>லிங்கில் <<>>சென்று விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க

News January 24, 2026

கள்ளக்குறிச்சி: NABARD வங்கியில் ரூ.32,000 சம்பளம்!

image

கள்ளக்குறிச்சி மாவட்ட பட்டதாரிகளே.., தேசிய விவ்சாய மற்றும் வளர்ச்சி வங்கியில் (NABARD) காலியாக உள்ள 162 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமனாது. மாதம் ரூ.32,000 சம்பளம் வழங்கப்படும். இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே <>கிளிக் <<>>பண்ணுங்க. வரும் பிப்.3ஆம் தேதியே கடைசி நாள். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 24, 2026

கள்ளக்குறிச்சி மக்களுக்கு ரூ.10 லட்சம்! CLICK NOW

image

கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களே.., நீங்கள் புதிதாக தொழில் தொடங்க மத்திய அரசின் ‘முத்ரா தொழில் கடன்’ மூலம் ரூ.10 லட்சம் பெற முடியும். இதற்கு தேவையான ஆவணங்களுடன் அருகே உள்ள முத்ரா கடன் தரும் வங்கியை அணுகவும். அங்கு முத்ரா கடன் பெறுவதற்கான விண்ணத்தைப் பெற்று, உங்கள் தேவையான தொகை, விவரங்களை எழுதி சமர்ப்பிக்கவும். ஒரு மாதத்திற்குள் உங்களுக்கான தொகை வங்கிக் கணக்கிலேயே டெபாசிட் செய்யப்படும். (SHARE IT)

News January 24, 2026

கள்ளக்குறிச்சியில் தலை நசுங்கி கொடூர பலி!

image

சின்னசேலம் அருகே உள்ள பூண்டி கிராமத்தில் சிமெண்டு சாலை அமைக்கும் பணி நடைபெறுகிறது. இந்தப் பணியில் அதே கிராமத்தைச் சேர்ந்த பாப்பாள்(70) வேலை செய்து வந்தார். இந்நிலையில், சிமெண்டு கலவை கலக்கும் இயந்திரம் திடீரென பின் நோக்கி சென்ற போது பாப்பாள் மீது ஏறியது. இதில், தலை நசுங்கி கொடூரமாக பலியானார். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், வழக்கு பந்திந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News January 24, 2026

கள்ளக்குறிச்சி: இரவு நேர ரோந்து விவரம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (ஜன.23) இரவு முதல் நாளை (ஜன.24) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News January 24, 2026

கள்ளக்குறிச்சி: இரவு நேர ரோந்து விவரம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (ஜன.23) இரவு முதல் நாளை (ஜன.24) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News January 23, 2026

பணி நியமன ஆணைகளை வழங்கிய ஆட்சியர்

image

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்டு குரூப்-4 தேர்வில் இளநிலை வருவாய் ஆய்வாளர் தேர்ச்சிப் பெற்றனர். கள்ளக்குறிச்சி
மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இளநிலை வருவாய் ஆய்வாளர்களுக்கான பணி நியமன ஆணைகளை
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த்,
இன்று (ஜன.23) வழங்கினார்.

News January 23, 2026

கள்ளக்குறிச்சி: சொந்த தொழில் தொடங்க ஆசையா? CLICK NOW!

image

சொந்தமாக ஒரு கடை வைக்கவோ, தொழில் தொடங்கவோ கையில் பணம் இல்லையே என்று கவலைப்படுபவர்களுக்கு ஒரு சூப்பர் திட்டம் உள்ளது. UYEGP திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் வரை கடனும், 25% மானியமும் வழங்கப்படுகிறது. 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதும். தகுதியுள்ளோர் <>www.msmeonline.tn.gov.in<<>> என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன் பெறலாம். இந்த சூப்பரான தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!