Kallakurichi

News January 23, 2026

BREAKING: மணலூர்பேட்டை விபத்தில் மேலும் ஒருவர் பலி!

image

ஊளுந்தூர்பேட்டை அருகே மணலூர்பேட்டை பகுதியில் கடந்த ஜன.19ஆம் தேதி நடந்த ஆற்றுத்திருவிழாவில் ஹீலியம் பலூன் லிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில், ஒருவர் உயிரிழந்த நிலையில், பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், தற்போது அந்த விபத்தில் பாதிக்கப்பட்ட பலூன் கடை உரிமையாளர் உயிரிழந்தார்.

News January 23, 2026

கள்ளக்குறிச்சியில் இந்த எண்கள் அவசியம்!

image

1)மாநில கட்டுப்பாட்டு அறை: 1070
2)காவல்துறை கட்டுப்பாட்டு அறை: 100
3)விபத்து உதவி அழைப்பு எண்: 108
4)தீ அணைப்பு: 101
5)அவசர ஊர்தி அழைப்பு எண்: 102
6)குழந்தைகளுக்கான உதவி அழைப்பு: 1098
7)பேரிடர் உதவி அழைப்பு எண்: 1077
8)பாலியல் வன்கொடுமை தடுப்பு: 1091
9)BSNL உதவி அழைப்பு எண்: 1500
10)குடிநீர் சேவை எண்:1800-425-3566
11)ஆதார் சேவை எண்:1947
இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 23, 2026

கள்ளக்குறிச்சியில் EB பில் எகுறுதா..?

image

கள்ளக்குறிச்சி மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? இங்கு <>கிளிக் <<>>செய்து TNEB ‘பில் கால்குலேட்டரில் ’Domestic’ என்பதை தேர்ந்தெடுத்தால், இரண்டு மாதத்தில் ஓடிய மொத்த யூனிட்டை பதிவு செய்து 100 யூனிட் இலவச சலுகையுடன், நீங்கள் கட்ட வேண்டிய சரியான தொகையை காண்பிக்கும். ஒரு வேளை உங்கள் பில் அதிகமாக வந்தால் 94987 94987 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். (SHARE)

News January 23, 2026

கள்ளக்குறிச்சி; ரயில்வேயில் 312 காலியிடங்கள்! APPLY NOW

image

கள்ளக்குறிச்சி மக்களே.., இந்திய ரயில்வே துறையில் பல்வேறு பணிகளில் 312 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், 12ஆவது முடித்தவர்கள் முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை எவரும் விண்ணப்பிக்கலாம். தகுதிக்கேற்ற வேலை கிடைக்கும். மாதம் ரூ.35,400 முதல் சம்பள்ம வழங்கப்படும். இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே <>கிளிக் <<>>பண்ணுங்க. வரும் ஜன.29ஆம் தேதியே கடைசி நாள். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

கள்ளக்குறிச்சி: கல்யாண சான்றிதழ் வேண்டுமா..? CLICK NOW

image

கள்ளக்குறிச்சி மக்களே..,, ரேஷன் கார்டு, கேஸ், பாஸ்போர்ட், காப்பீடு மற்றும் சட்டப்பூர்வ உரிமைகளை பெற திருமண சான்றிதழ் அவசியமான ஆவணமாகும். <>இங்கு <<>>க்ளிக் செய்து ஆதார் கார்டு, VOTER ID,பத்தாம் வகுப்பு சான்றிதழ், திருமண அழைப்பிதழ் மற்றும் போட்டோவுடன் உங்க Phone-யிலேயெ விண்ணப்பிக்கலாம்.. (பழைய திருமணங்களும் இங்கு பதிவு செய்யலாம்) 7 நாட்களுக்குள் சான்றிதழ் கிடைத்து விடும்..(SHARE IT)

News January 23, 2026

உளுந்தூர்பேட்டை அருகே கோர விபத்து!

image

உளுந்தூர்பேட்டை அருகே பில்லூர் குறுக்கு சாலையில், திருச்சி நோக்கிச் சென்ற வேனும் பெங்களூரைச் சேர்ந்த வரதராஜ் (75) வந்த காரும் நேருக்கு நேர் மோதி நேற்று விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் திருச்சியைச் சேர்ந்த ஜிராஜுதீன் (43) மற்றும் அவரது உறவினர்கள் உட்பட 5 பேர் பலத்த காயமடைந்தனர். தகவலறிந்த எறையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கள்ளக்குறிச்சி: துடிதுடித்து பலி!

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் கூலித் தொழிலாளி செந்தில்குமார் (47) உயிரிழந்தார். அதேபோல், கச்சிராயப்பாளையம் அருகே நெல் அறுவடை இயந்திரம் மோதி காயமடைந்த விவசாயி கருப்பன் (40), சிகிச்சை பலனின்றி சேலம் அரசு மருத்துவமனையில் பலியானார். இந்த இரு வேறு விபத்துக்கள் குறித்து கீழ்குப்பம் மற்றும் கச்சிராயப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 23, 2026

கள்ளக்குறிச்சி:இரவு நேர ரோந்து பணி விவரம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (ஜன.22) இரவு முதல் நாளை (ஜன.23) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!