Erode

News March 24, 2026

ஈரோட்டில் பெண்களுக்கு இலவசம்!

image

ஈரோடு, சித்தோடு கனரா வங்கி கிராமப்புற சுய வேலையவாய்ப்பு பயிற்சி நிலையத்தின் சார்பாக ஏப்ரல்.01 முதல் மே.09ஆம் தேதி வரை பெண்களுக்கான இலவச தையல்கலை பயிற்சி நடைபெறுகிறது. பயிற்சி, சீருடை, உணவு, ஹாஸ்டல் வசதி அனைத்தும் இலவசமாகவும், பயிற்சி முடிவில் அரசு சான்றிதழும் வழங்கப்படும் என பயிற்சி நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் முன்பதிவிற்கு 8778323213, 04242400338 எண்களை தொடர்பு கொள்ளலாம். SHARE IT

ஈரோட்டில் வசமாக சிக்கிய 8 பேர்! அதிரடி

image

ஈரோடு, சித்தோடு காவல் உதவி ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் எலவமலை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அங்கு பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட செந்தில்குமார், செல்வம், யுவராஜ், ராஜ்குமார், பிரதீப், தேவராஜ், ஜெகதீஷ் மற்றும் பிரபாகரன் ஆகிய 8 பேரை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். அவர்களிடமிருந்து சூதாட்டப் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.

error: Content is protected !!