Erode

News March 24, 2026

ஈரோட்டில் திருமாவளவன் போட்டியா?

image

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் 234 தொகுதிகளுக்கும் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. இதில், ஈரோடு கிழக்கு தொகுதியில் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் போட்டியிட வேண்டுமென வலியுறுத்தி, ஈரோடு மண்டல செயலாளர் ஜாபர் அலி ரூ. 5,000 செலுத்தி விருப்ப மனு தாக்கல் செய்தார். இதேபோல், ஜாபர் அலி தனது பெயரிலும் மற்றொரு விருப்ப மனுவை சமர்ப்பித்துள்ளார்.

ஈரோடு: இனி லைன் மேனை தேடி அலைய வேண்டாம்!

image

ஈரோடு மக்களே, உங்கள் வீடு அல்லது தெருவில் திடீரென மின்தடை ஏற்பட்டால், இனி லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. தற்போது, பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, உங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News March 24, 2026

ஈரோடு: UPI பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

image

தற்போது அனைவரும் UPI மூலமே பணத்தை அனுப்புகின்றனர். இந்த சூழலில், தவறுதலாக மாற்றி தெரியாத நபர்களுக்கு பணத்தை அனுப்பி விட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!

ஈரோட்டில் பெண்களுக்கு இலவசம்!

image

ஈரோடு, சித்தோடு கனரா வங்கி கிராமப்புற சுய வேலையவாய்ப்பு பயிற்சி நிலையத்தின் சார்பாக ஏப்ரல்.01 முதல் மே.09ஆம் தேதி வரை பெண்களுக்கான இலவச தையல்கலை பயிற்சி நடைபெறுகிறது. பயிற்சி, சீருடை, உணவு, ஹாஸ்டல் வசதி அனைத்தும் இலவசமாகவும், பயிற்சி முடிவில் அரசு சான்றிதழும் வழங்கப்படும் என பயிற்சி நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் முன்பதிவிற்கு 8778323213, 04242400338 எண்களை தொடர்பு கொள்ளலாம். SHARE IT

error: Content is protected !!