Erode

News March 25, 2026

ஈரோட்டில் துப்பாக்கி இந்திய படையுடன் தீவிர சோதனை!

image

தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ல் நடைபெறுவதையொட்டி, வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் விநியோகிப்பதைத் தடுக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, ஈரோடு கிழக்குத் தொகுதிக்குட்பட்ட காளை மாடு சிலை சந்திப்பில், துப்பாக்கி ஏந்திய மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் துணையோடு தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

News March 25, 2026

ஈரோடு: காவல் இரவு ரோந்து அதிகாரிகள் விபரம்

image

ஈரோடு மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும், இரவு நேர குற்றங்களைத் தடுக்கவும், மாவட்டக் காவல்துறை சார்பில் இன்று இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவி தேவைப்படும் பொதுமக்கள், கீழ்க்கண்ட உதவி எண்களைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது:100,சைபர் கிரைம் உதவி: 1930, குழந்தைகள் உதவி: 1098

News March 25, 2026

திமுக செயல்வீரர் ஆலோசனை கூட்டம்

image

ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை வடக்கு ஒன்றிய திமுக பாக முகவர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கான ‘செயல் வீரர்’ ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதற்கு ஈரோடு மாவட்ட திமுக செயலாளர் என்.நல்லசிவம் தலைமை வகித்தார். அம்மாபேட்டை ஒன்றிய செயலாளர் சரவணன் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில், தேர்தல் களப்பணி மற்றும் வியூகம் குறித்து விவாதக்கப்பட்டது.

News March 24, 2026

ஈரோடு : அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி !

image

சென்னையில் இன்று 2026 சட்டமன்ற தேர்தலுக்காண தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். இதில் 163வது வாக்குறுதியில் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்ட உற்பத்தியாளர்களுக்குப் பெரும் சவாலாக உள்ள சாயப்பட்டறை கழிவுநீர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து உங்கள் கருத்துகளை கீழே கமெண்ட் பண்ணுங்க

News March 24, 2026

ஈரோடு : அனைத்து CERTIFICATES-ம் இனி Whatsapp-ல்!

image

ஈரோடு மக்களே பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News March 24, 2026

ஈரோட்டில் திருமாவளவன் போட்டியா?

image

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் 234 தொகுதிகளுக்கும் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. இதில், ஈரோடு கிழக்கு தொகுதியில் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் போட்டியிட வேண்டுமென வலியுறுத்தி, ஈரோடு மண்டல செயலாளர் ஜாபர் அலி ரூ. 5,000 செலுத்தி விருப்ப மனு தாக்கல் செய்தார். இதேபோல், ஜாபர் அலி தனது பெயரிலும் மற்றொரு விருப்ப மனுவை சமர்ப்பித்துள்ளார்.

error: Content is protected !!