Erode

News March 25, 2026

ஈரோடு: ATM கார்டு இருக்கா? ரூ.10 லட்சம் இலவச காப்பீடு!

image

ஈரோடு மக்களே, ஏடிஎம் கார்டு வச்சு இருக்கீங்களா? ஆர்.பி.ஐ விதிப்படி அப்போ உங்களுக்கு ரூ.50,000 – 10 லட்சம் வரையான (Complimentary Insurance) இலவச இன்சூரன்ஸ் இருக்கு. இதற்கு நீங்க எந்த காசும் கட்ட வேண்டாம். உங்க ஏடிஎம் கார்டை மாதம் தவறாம பயன்படுத்தினாப் போதும். இந்த இன்சூரன்ஸ் இல்லைன்னு சொன்னா இங்கு <>க்ளிக்<<>> செய்து புகார் தெரிவியுங்க. இந்த இலவச இன்சுரன்ஸை அனைவரும் தெரிஞ்சுக்க ஷேர் பண்ணுங்க!

ஈரோடு: கேஸ் சிலிண்டர் இனி வாட்ஸ் அப்பிலேயே!

image

1. Indane (இண்டேன்): 75888 88824,

HP Gas (ஹெச்பி): 92222 01122

Bharat Gas (பாரத்): 18002 24344

2. இந்த எண்ணைச் சேமித்து வாட்ஸ்அப்பில் ‘Hi’ என அனுப்பவும்

3.அதில் வரும் ஆப்ஷன்களில் ‘LPG Refill’ என்பதைத் தேர்வு செய்யவும்

4.புக்கிங் முடிந்ததும் உறுதிச் செய்தி உங்கள் போனுக்கு வரும்.
இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க

BIG NEWS: ஈரோட்டில் NDA கூட்டணியில் தொகுதிகள் ஒதுக்கீடு!

image

அதிமுக தலைமையிலான NDA கூட்டணியில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கூட்டணி கட்சி போட்டியிடும் தொகுதிகளை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சற்றுமுன் வெளியிட்டார் அதில் மொடக்குறிச்சி தொகுதியில் பாஜகவும், ஈரோடு மேற்கு தொகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

News March 25, 2026

ஈரோடு: பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

image

ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
▶️ ஈரோடு மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 0424-2214282
▶️ தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
▶️ Toll Free: 1800 4252 441
▶️ சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
▶️ உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இந்த தகவலை SHARE பண்ணுங்க.

BREAKING: பவானி தொகுதி அதிமுக வேட்பாளர் அறிவிப்பு!

image

2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். இதில், பவானி தொகுதியில் முன்னாள் அமைச்சர் கே.சி. கருப்பணன் மீண்டும் போட்டியிடுகிறார். ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளராக உள்ள இவர், பவானி தொகுதியில் ஏற்கனவே 3 முறை வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

News March 25, 2026

ஈரோடு: லஞ்சம் கேட்டால் உடனே CALL!

image

ஈரோடு மாவட்ட மக்களே.. போலீஸ், தாசில்தார், MLA, கவுன்சிலர் போன்ற அரசு தொடர்புடைய ஊழியர்கள் தங்களது வேலைகளை முறையாக செய்யாமல் உங்களிடம் லஞ்சம் கேட்டால் கவலை வேண்டாம். உடனே, ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையிடம் 0424-2210898 என்ற எண்ணில் புகாரளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!