Erode

News March 23, 2026

ஈரோடு: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

image

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, தேவையான பொருட்களுக்கு பதிலாக மற்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) ஈரோடு மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரியப்படுத்துங்க.

ஈரோடு வரும் துணை முதல்வர்!

image

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சியில் திமுக இளைஞரணி சார்பில் “அன்பகம் உதயம்” அலுவலகம் புதியதாக கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதனை தமிழ்நாடு துணை முதலமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் இன்று பார்வையிட வருகை தரவுள்ளார். இதனை முன்னிட்டு நேற்று தமிழ்நாடு நகர்ப்புற மற்றும் மதுவிலக்கு, ஆயத்துறை அமைச்சர் முத்துசாமி மற்றும் ஈரோடு எம்.பி. பிரகாஷ் இணைந்து அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

ஈரோட்டில் கழுத்தறுத்து கொலை!

image

ஈரோடு சூரம்பட்டியைச் சேர்ந்த நிதி நிறுவன உரிமையாளர் உதயகுமார் (44), நேற்று மாலை பணி முடிந்து வீடு திரும்பும்போது மர்ம நபர்களால் வழிமறித்துக் கொலை செய்யப்பட்டார். ஹெல்மெட் அணிந்து வந்த இருவர், உதயகுமாரின் கழுத்தை அறுத்ததோடு, வயிற்றிலும் குத்திவிட்டு தப்பி ஓடினர். தொழில் போட்டி அல்லது முன்விரோதம் காரணமாக இந்த கொடூரச் சம்பவம் நடந்ததா எனச் காவல்துறையினர் விசாரணை நடத்துகின்றனர்.

error: Content is protected !!