India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஈரோடு மக்களே, மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும், பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

1) இந்தியன் வங்கியில் காலியிடங்கள்: 350
2) சம்பளம்: ₹48,480-₹1,05,280 வரை
3) கல்வி தகுதி: Any Degree
4) வயது: 22 முதல் 45 வயது வரை
5) தேர்வு முறை: Shortlisting / Written Test / Interview
6) விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.04.2026
7) விண்ணப்பிக்க இங்கு<
8) நல்ல சம்பளத்தில் வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க

ஈரோடு மக்களே, இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

ஈரோடு மேட்டூர் சாலை விடுதியில் தங்கியிருந்த நண்பர்களிடையே காதல் விவகாரத்தில் மோதல் ஏற்பட்டது. இதில் பிரீத்தி என்ற இளம்பெண் தாக்கப்பட்டார். புகாரின் பேரில், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பைசல் ரகுமான், அப்பாஸ், சந்தியா மற்றும் சமீம் பானு ஆகிய நால்வரை ஈரோடு ஜி.எச். போலீசார் கைது செய்தனர். நீதிமன்ற உத்தரவுப்படி அவர்கள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஈரோடு மாவட்டத்தின் 8 தொகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், நேற்று வரை மொத்தம் 1 கோடியே, 62 லட்சத்து, 6,910 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்தவர்களிடம் 1,60,65,210 ரூபாய் திரும்ப ஒப்படைக்கப்பட்டது. நேற்று மட்டும் ஈரோடு கிழக்கு மற்றும் மேற்கு தொகுதிகளில் 1,25,450 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஈரோடு மக்களே; வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக SHARE பண்ணுங்க!

Sorry, no posts matched your criteria.