Erode

News April 10, 2026

இந்திய அளவில் இடம் பிடித்த ஈரோடு

image

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் இன்று தமிழகத்தில் அதிக அளவாக ஈரோட்டில் 40 டிகிரி செல்சியஸ் வெயில் (104 டிகிரி பாரன்ஹீட்) பதிவானது. மேலும், இன்றைய வெயில் பதிவில் இந்திய அளவில் ஈரோடு 9வது இடத்தை பிடித்துள்ளது. இதனால் ஈரோடு மக்கள் தற்போது வெயில் நேரங்களில் வெளியே வருவதை குறைத்து வருகின்றனர்.

News April 10, 2026

ஈரோடு: 10-வது முடித்திருந்தால் போதம் மத்திய அரசு வேலை!

image

ஈரோடு மக்களே மத்திய ரிசர்வ் காவல் படையில் 9,195 கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10-ம் வகுப்பு முடித்த ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். மாதச் சம்பளம் ரூ.21,700 – ரூ.69,100. விண்ணபிக்க SC/ST மற்றும் பெண்களுக்குக் கட்டணம் இல்லை. ஏப்ரல் 20 முதல் மே 19 வரை www.rect.crpf.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசுப் பணியைப் பெற உடனே எல்லாருக்கும் ஷேர் பண்ணுங்க

News April 10, 2026

ஈரோடு: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 APPLY.!

image

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!