News April 9, 2026

ஈரோட்டில் இளம்பெண் மீது தாக்குதல் சம்பவம்: 4 பேர் கைது!

image

​ஈரோடு மேட்டூர் சாலை விடுதியில் தங்கியிருந்த நண்பர்களிடையே காதல் விவகாரத்தில் மோதல் ஏற்பட்டது. இதில் பிரீத்தி என்ற இளம்பெண் தாக்கப்பட்டார். புகாரின் பேரில், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பைசல் ரகுமான், அப்பாஸ், சந்தியா மற்றும் சமீம் பானு ஆகிய நால்வரை ஈரோடு ஜி.எச். போலீசார் கைது செய்தனர். நீதிமன்ற உத்தரவுப்படி அவர்கள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Similar News

News April 20, 2026

ஈரோடு அருகே போதையில் வாலிபரின் மண்டை உடைப்பு

image

ஈரோடு, சிறுவலூர் பகுதியில் விஜய் மயில்சாமி மற்றும் மாரி ஆகியோர் மது அருந்தியபோது திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மாரி, பீர் பாட்டிலால் விஜய் மயில்சாமியின் தலையில் பலமாகத் தாக்கினார். மேலும், கத்தியால் அவரது முதுகு மற்றும் கன்னத்தில் கீறி காயப்படுத்தியுள்ளார். இச்சம்பவம் குறித்து சிறுவலூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!