India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கோபிசெட்டிபாளையம் காவல் நிலையத்தில் தலைமை காவலராகப் பணிபுரியும் மஞ்சுநாதனுக்கு, அவரது சிறப்பான சேவையைப் பாராட்டி “தமிழ்நாடு முதலமைச்சர் காவல் பதக்கம்” வழங்கப்பட்டுள்ளது. 77-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு, ஈரோடு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி இந்தப் பதக்கத்தினை வழங்கி அவரைக் கௌரவித்தார்.

ஈரோடு மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும், இரவு நேர குற்றங்களைத் தடுக்கவும், மாவட்டக் காவல்துறை சார்பில் இன்று இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவி தேவைப்படும் பொதுமக்கள், மேல் கண்ட உதவி எண்களைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ஈரோடு மாவட்டம் சின்னட்டிபாளையத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த தினேஷ் என்பவரைப் பங்களாபுதூர் காவல்துறையினர் கைது செய்தனர். ரகசியத் தகவலின் பேரில் நடத்தப்பட்ட ரோந்து பணியில், அவரிடமிருந்து 81 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. காரைக்குடி புதுவயல் பகுதியைச் சேர்ந்த அவர் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு <

ஈரோடு மக்களே உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் <

ஈரோடு கரட்டூர் பகுதியில் உள்ள தமிழக வெற்றிக் கழக அலுவலகத்தில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு, தவெக தலைமை ஒருங்கிணைப்பாளரும் மேற்கு மண்டல அமைப்பு பொதுச் செயலாளருமான செங்கோட்டையன், தனது எக்ஸ் (X) தள பக்கத்தில் நாட்டின் 77-வது குடியரசு தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.