India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திண்டுக்கல் பட்டதாரிகளே.., பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் காலியாக உள்ள 104 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க ஏப்.16ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <

1. பழனி – K. ரவி மனோகரன்
2. ஆத்தூர் – A. விஸ்வநாதன்
3. நிலக்கோட்டை (தனி) – S. தேன்மொழி
4. வேடசந்தூர் – V.P.B. பரமசிவம்
5. நத்தம் – ரா. விஸ்வநாதன்
6. திண்டுக்கல் – சீனிவாசன்

பழனி தொகுதியை அதிமுகவுக்கு ஒதுக்கியதைக் கண்டித்து பாஜகவினர் இன்று சாலையில் தேங்காய் உடைத்துப் போராடினர். கடந்த 2016, 2021 தேர்தல்களில் அதிமுக இத்தொகுதியில் தோற்றதைச் சுட்டிக்காட்டி, வெற்றி வாய்ப்புள்ள பாஜகவுக்கு ஏன் வாய்ப்பளிக்கவில்லை எனக் கோஷமிட்டனர். 2026 தேர்தல் நெருங்கும் வேளையில், அதிமுக-பாஜக கூட்டணிக்குள் வெடித்துள்ள இந்த மோதல் பழனி தொகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐ.பெரியசாமி ஆத்தூர் தொகுதி MLA-ஆகவும், அமைச்சராகவும் உள்ளார். இவர் 1989 -2021 வரை 8 முறை இத்தொகுதியில் போட்டியிட்டு 6 முறை வெற்றி பெற்றுள்ளார். கடந்த 2021ம் ஆண்டு தேர்தலில் அதிக வாக்குகள் வித்யாசத்தில் (1,35,571 வாக்குகள்) வெற்றி பெற்றார். வருகிற தேர்தலில் ஆத்தூர் தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. MLA-ஆகவும், அமைச்சராக இவரது செயல்பாடுகள் குறித்து உங்களது கருத்துக்களை பதிவிடவும்.

உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதே போன்று, A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar)
B – (Apr/May/Jun)
C – (Jul/Aug/Sep)
D – (Oct/Nov/Dec)
இனிமே உங்க சிலிண்டரை சரிபார்த்து வாங்குங்க. காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!

Sorry, no posts matched your criteria.