Dindigul

News March 27, 2026

திண்டுக்கல்: காரில் ஆண் சடலம் மீட்பு!

image

செட்டிநாயக்கன்பட்டி சபரி மஹால் அருகே கார் பட்டறை நடத்தி வந்த உசேன் என்பவர், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த பொலிரோ காரில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். நேற்று காலை 11 மணி முதல் அவர் சடலமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. தகவலறிந்து வந்த தாடிக்கொம்பு காவல் ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார், உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News March 27, 2026

திண்டுக்கல்லில் கட்டுக் கட்டாக சிக்கிய பணம்!

image

தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தின் 7 சட்டமன்ற தொகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கணக்கில் வராத பணம், மதுபானங்கள் மற்றும் பரிசுப் பொருட்கள் கொண்டு செல்லப்படுவது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்படுகிறது. நேற்று பிற்பகல் வரை நடைபெற்ற சோதனைகளில் ரூ.51 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம்

image

பழனி & ஒட்டன்சத்திரம் தாலுகாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை, ரயில் மற்றும் பஸ் பாஸ் பெறாதவர்களுக்காக சிறப்பு முகாம் (27.03.26) நாளை காலை 10 மணிக்கு பழனி அரசு மருத்துவமனையில் நடைபெறுகிறது. இந்த முகாமில் அடையாள அட்டை & பாஸ் பெற தேவையான சான்றுகள் வழங்கப்பட உள்ளன. பயனாளிகள் 3 பாஸ்போர்ட் புகைப்படம், ஆதார், ரேசன் கார்டு மற்றும் தேவையான ஆவணங்களுடன் வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது

error: Content is protected !!