News March 27, 2026

மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம்

image

பழனி & ஒட்டன்சத்திரம் தாலுகாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை, ரயில் மற்றும் பஸ் பாஸ் பெறாதவர்களுக்காக சிறப்பு முகாம் (27.03.26) நாளை காலை 10 மணிக்கு பழனி அரசு மருத்துவமனையில் நடைபெறுகிறது. இந்த முகாமில் அடையாள அட்டை & பாஸ் பெற தேவையான சான்றுகள் வழங்கப்பட உள்ளன. பயனாளிகள் 3 பாஸ்போர்ட் புகைப்படம், ஆதார், ரேசன் கார்டு மற்றும் தேவையான ஆவணங்களுடன் வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது

Similar News

News April 20, 2026

பழனியில் கொடூரக்கொலை! பரபரப்பு

image

பழனி அருகே பிளாஸ்டிக் மறுசுழற்சி தொழில் செய்து வந்த ரமேஷ்குமார், அவரது உறவினர் செந்தில்குமார் இருவரும் மது அருந்தும்போது தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த செந்தில்குமார், அருகிலிருந்த மம்மட்டியால் தாக்கியதில் ரமேஷ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இக்கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!