India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திண்டுக்கல் மாவட்டத்தில் 7 சட்டமன்ற தொகுதிகளிலும் கணக்கில் வராத நிதியாக நேற்று மாலை வரை ரூபாய் 70 லட்சத்து 80 ஆயிரம. தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளால் கைப்பற்று விடப்பட்டுள்ளதாக திண்டுக்கல் ஆட்சியர் செய்தி குறிப்பு கூறுகிறது. உரிய ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்ட நிலையில் சம்பந்தப்பட்டவர்களிடம் 37, 60,130 திருப்பிக் கொடுக்கப்பட்டுள்ளது 33,19,970 பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் உள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் 2027ஆம் ஆண்டிற்கான இராணுவ ஆட்சேர்ப்புக்கு www.joinindianarmy.nic.in இணையதளம் மூலம் ஏப்ரல் 1, 2026 வரை விண்ணப்பிக்கலாம். தகவல்களுக்கு திருச்சிராப்பள்ளி கருடா லைன்ஸ் இராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகத்தை 0431-2464992 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம். இந்த வாய்ப்பை பயன்படுத்தி அதிக அளவில் பங்கேற்று பயன்பெறுமாறு மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் தெரிவிப்பு.

Sorry, no posts matched your criteria.