News March 28, 2026

திண்டுக்கல் இளைஞர்களுக்கு இராணுவ ஆட்சேர்ப்பு அறிவிப்பு

image

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் 2027ஆம் ஆண்டிற்கான இராணுவ ஆட்சேர்ப்புக்கு www.joinindianarmy.nic.in⁠ இணையதளம் மூலம் ஏப்ரல் 1, 2026 வரை விண்ணப்பிக்கலாம். தகவல்களுக்கு திருச்சிராப்பள்ளி கருடா லைன்ஸ் இராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகத்தை 0431-2464992 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம். இந்த வாய்ப்பை பயன்படுத்தி அதிக அளவில் பங்கேற்று பயன்பெறுமாறு மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் தெரிவிப்பு.

Similar News

News April 20, 2026

பழனியில் கொடூரக்கொலை! பரபரப்பு

image

பழனி அருகே பிளாஸ்டிக் மறுசுழற்சி தொழில் செய்து வந்த ரமேஷ்குமார், அவரது உறவினர் செந்தில்குமார் இருவரும் மது அருந்தும்போது தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த செந்தில்குமார், அருகிலிருந்த மம்மட்டியால் தாக்கியதில் ரமேஷ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இக்கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!