Dindigul

News March 29, 2026

திண்டுக்கல் திமுக சார்பில் 2 புது முகங்கள்!

image

திமுக சார்பில் இன்று வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டமன்ற தொகுதிகளில் உள்ளது. இதில் ஆத்தூர் பெரியசாமி, ஒட்டன்சத்திரம் சக்கரபாணி என 2 அமைச்சர்களும் ஒரு சிட்டிங் எம்எல்ஏ செந்தில்குமார் திண்டுக்கல்லில் போட்டியிடுகின்றனர்.இதில் நிலக்கோட்டை நாகஜோதி, வேடசந்தூர் சுவாமிநாதன் ஆகிய 2 பேர் திமுக சார்பில் புது முகங்கள் இந்த தேர்தலில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

இரவு ரோந்து போலீசார் எண்கள்

image

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் மற்றும் உட்கோட்ட பகுதிகளில் 28.03.2026 சனிக்கிழமை இரவு 10 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி வரை திண்டுக்கல் நகர் பகுதி திண்டுக்கல் ஊரகம் நிலக்கோட்டை வேடசந்தூர் பழனி ஒட்டன்சத்திரம் கொடைக்கானல் ஆகிய பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களது அவசர காலங்களில் இவர்களை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

திண்டுக்கல்: இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் காவல்துறை சார்பில் இன்று ( 28-03-2025 ) சனிக்கிழமை இரவு ரோந்து பணிகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

திண்டுக்கல்லில் பல இடங்களில் அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் உதவிகளுக்கு அதிகாரிகள் மற்றும் தொடர்பு உதவி எண்கள் அழைக்கவும். அல்லது அவசர எண் 100 அழைக்கவும்.

News March 28, 2026

திண்டுக்கல் மாவட்டம் – சட்டமன்றத் தொகுதி பட்டியல் திமுக கூட்டணி

image

திண்டுக்கல் மாவட்டத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் 7 சட்டமன்றத் தொகுதிகள் பங்கீடு செய்யப்பட்டுள்ளன. ஆத்தூர் தொகுதி-ஐ.பெரியசாமி, ஒட்டன்சத்திரம் தொகுதி-சக்கரபாணி, திண்டுக்கல் தொகுதி-ஐ.பி.செந்தில்குமார், வேடசந்தூர் தொகுதி-வீராசாமிநாதன், நிலக்கோட்டை தொகுதி-நாகஜோதி, பழனி தொகுதி-சிபிஎம், நத்தம் தமிழ் தேசம் கட்சி சார்பில் செல்வகுமார் போட்டியிடுகின்றனர்.

error: Content is protected !!