News March 28, 2026

திண்டுக்கல் மாவட்டம் – சட்டமன்றத் தொகுதி பட்டியல் திமுக கூட்டணி

image

திண்டுக்கல் மாவட்டத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் 7 சட்டமன்றத் தொகுதிகள் பங்கீடு செய்யப்பட்டுள்ளன. ஆத்தூர் தொகுதி-ஐ.பெரியசாமி, ஒட்டன்சத்திரம் தொகுதி-சக்கரபாணி, திண்டுக்கல் தொகுதி-ஐ.பி.செந்தில்குமார், வேடசந்தூர் தொகுதி-வீராசாமிநாதன், நிலக்கோட்டை தொகுதி-நாகஜோதி, பழனி தொகுதி-சிபிஎம், நத்தம் தமிழ் தேசம் கட்சி சார்பில் செல்வகுமார் போட்டியிடுகின்றனர்.

Similar News

News April 20, 2026

பழனியில் கொடூரக்கொலை! பரபரப்பு

image

பழனி அருகே பிளாஸ்டிக் மறுசுழற்சி தொழில் செய்து வந்த ரமேஷ்குமார், அவரது உறவினர் செந்தில்குமார் இருவரும் மது அருந்தும்போது தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த செந்தில்குமார், அருகிலிருந்த மம்மட்டியால் தாக்கியதில் ரமேஷ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இக்கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!