India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திண்டுக்கல் மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்! 1. SBI – 90226 90226, 2. Canara Bank – 90760 30001, 3. Indian Bank – 87544 24242, 4. IOB – 96777 11234, 5. HDFC – 70700 22222. இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க!

1) இந்தியன் வங்கியில் காலியிடங்கள்: 350
2) சம்பளம்: ₹48,480-₹1,05,280 வரை
3) கல்வி தகுதி: Any Degree
4) வயது: 22 முதல் 45 வயது வரை
5) தேர்வு முறை: Shortlisting / Written Test / Interview
6) விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.04.2026
7) விண்ணப்பிக்க இங்கு <
8) நல்ல சம்பளத்தில் வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் பாதுகாப்பு கருதி ஏப்ரல் 21 முதல் 24 வரை மற்றும் மே.2 முதல்.4 வரை வெடிபொருள் கடைகள் மற்றும் கிட்டங்கிகளை மூட மாவட்ட ஆட்சியர் சரவணன் உத்தரவிட்டுள்ளார். இந்தத் தடையை மீறுபவர்களின் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன், அவர்கள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

திண்டுக்கல் மக்களே ரேஷன் அட்டை சம்பந்தபட்ட குறைகளுக்கு இனி அலைய வேண்டாம். புதிய ரேஷன் அட்டை விண்ணப்பிக்கவும், விண்ணப்பித்த ரேஷன் அட்டையின் நிலை குறித்து அறியவும் <

திண்டுக்கல்லில் கேன் தண்ணீர் குறித்துப் புகார்கள் எழுந்துள்ள நிலையில், பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். தண்ணீர் வாங்கும்போது கேன்களின் தரம், சுத்தம், காலாவதி தேதி, மற்றும் BIS, FSSAI முத்திரைகளைச் சரிபார்க்க வேண்டும். ஒரு கேனை 30 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும்; நிறம் மாறிய கேன்களைத் தவிர்க்க வேண்டும். மக்களின் ஆரோக்கியம் கருதி இந்தத் தகவலைப் பகிருங்கள்.

திண்டுக்கல் மாவட்டக் காவல்துறை சார்பில் இன்று (08.04.2026) புதன்கிழமை இரவு நேர ரோந்து பணிகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மாவட்டத்தின் பல்வேறு முக்கிய இடங்களில் காவல்துறை உயர் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் ஏதேனும் உதவி தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் எண்களை அல்லது அவசர உதவிக்கு 100 என்ற எண்களை அழைக்கவும்.

திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளலாம். ▶️ திருச்சி மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 0451-2460107 ▶️ தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441 ▶️ Toll Free: 1800 4252 441 ▶️சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126 ▶️உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756. இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

Sorry, no posts matched your criteria.