Dindigul

News April 8, 2026

திண்டுக்கல்: பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

image

திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளலாம். ▶️ திருச்சி மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 0451-2460107 ▶️ தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441 ▶️ Toll Free: 1800 4252 441 ▶️சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126 ▶️உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756. இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

திண்டுக்கல் மக்களே வீட்டில் வோல்டேஜ் பிரச்சனையா?

image

திண்டுக்கல் மக்களே, வோல்டேஜ் பிரச்சனையா? EB ஆபிஸ் எங்கு இருக்கிறது என்று தேடி அலைய வேண்டாம். வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 94458 50811, 9443111912 இந்த நம்பரில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 94987 94987 இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம். அதிக பயனுள்ள இந்த தகவலை தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

திண்டுக்கல்: ரேஷன் அட்டை குறைகளுக்கு அலைய வேண்டாம்!

image

திண்டுக்கல் மக்களே ரேஷன் அட்டை சம்பந்தபட்ட குறைகளுக்கு இனி அலைய வேண்டாம். புதிய ரேஷன் அட்டை விண்ணப்பிக்கவும், விண்ணப்பித்த ரேஷன் அட்டையின் நிலை குறித்து அறியவும் <>இந்த லிங்கை<<>> கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம். மேலும் இதன் மூலம் புதிய உறுப்பினர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம் போன்ற சேவைகளையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு உங்கள் பகுதி வட்ட வழங்கல் அலுவலரை அணுகவும். இதனை SHARE பண்ணுங்க.

திண்டுக்கல்: உங்க PHONE-ல் இந்த எண்கள் இருக்கிறதா?

image

திண்டுக்கல் மக்களே உங்கள் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் குறைபாடு, ஊழியர்கள் செயல்பாடு அல்லது கடை திறப்பு தாமதம் போன்ற புகார்களை தெரிவிக்க
1. திண்டுக்கல் – 0451-2427304
2. பழனி – 04545-242266
3. ஒட்டன்சத்திரம் – 04553-241100
4. வேடசந்தூர் – 04551-260224
5. நத்தம் – 04544-244452
6. நிலக்கோட்டை -04543-233631
7. கொடைக்கானல் -04542-240243
8. ஆத்தூர் -0451-2556212
SAVE & SHARE IT.

News April 8, 2026

திண்டுக்கல்: GH-ல் இவை எல்லாம் இலவசம்! தெரிஞ்சுக்கோங்க

image

திண்டுக்கல் அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இலவச சேவைகள்
1. இலவச மருத்துவ பரிசோதனை
2. அவசர சிகிச்சை
3. மருந்துகள்
4. இரத்தம், எக்ஸ்-ரே, பரிசோதனை சேவைகள்
5. கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பிரசவம்
6. குழந்தை தடுப்பூசி
7. 108 அவசர அம்புலன்ஸ்
இதில் ஏதும் குறைகள் (அ) லஞ்சம் போன்ற புகார்கள் இருந்தால் திண்டுக்கல் மாவட்ட சுகாதார அதிகாரியிடம் 0451-2432817 / 0451-2441232 தெரிவியுங்க. இந்த தகவலை SHARE IT.

News April 8, 2026

திண்டுக்கல்: காதல் தோல்வியால் இளைஞர் விபரீத முடிவு!

image

மதுரை சம்மட்டிபுரத்தை சேர்ந்த கார் டிரைவர் வெற்றி பிரதாப் (24) காதல் தோல்வியால் மனஉளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு திண்டுக்கல் ஆர்.எம்.டி.சி. நகரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்த அவர், யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்த வந்த திண்டுக்கல் தாலூகா போலீசார் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு திண்டுக்கல் GH-க்கு அனுப்பி வைத்து விசாரனை.

error: Content is protected !!