India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திண்டுக்கல் மாவட்டக் காவல்துறை சார்பில் இன்று (09.04.2026) வியாழக்கிழமை இரவு நேர ரோந்து பணிகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மாவட்டத்தின் பல்வேறு முக்கிய இடங்களில் காவல்துறை உயர் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் ஏதேனும் உதவி தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் எண்களை அல்லது அவசர உதவிக்கு 100 என்ற எண்களை அழைக்கவும்.

திண்டுக்கல் திமுக வேட்பாளர் ஐ.பி.செந்தில்குமாரை ஆதரித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். மரியநாதபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், “அம்மா என்பதெல்லாம் சும்மாதான். ‘மோடியா இந்த லேடியா’ என்று கேட்டவர் ஜெயலலிதா. ஆனால் இன்றைய அதிமுகவினர் தங்கள் கட்சியை டெல்லிக்கு அடமானம் வைத்துவிட்டனர்” என கடுமையாகச் சாடினார்.

திண்டுக்கல் மக்களே அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவை இனி Whatsapp மூலமாக பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 9445030725 என்ற எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும். பிறகு Book Ambulance-ஐ தேர்வு செய்து send Location என கிளிக் செய்து Location-னை பகிரவும். கட்டுப்பாட்டு மையம் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும். உயிருக்கு போராடும் நேரத்தில், லொகேஷன் தெரியாமல் அலைய வேண்டிய தேவையே இருக்காது. ஷேர்!

திண்டுக்கல் மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்! 1. SBI – 90226 90226, 2. Canara Bank – 90760 30001, 3. Indian Bank – 87544 24242, 4. IOB – 96777 11234, 5. HDFC – 70700 22222. இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க!
Sorry, no posts matched your criteria.