India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

1. Indane (இண்டேன்): 75888 88824,
HP Gas (ஹெச்பி): 92222 01122
Bharat Gas (பாரத்): 18002 24344
2. இந்த எண்ணைச் சேமித்து வாட்ஸ்அப்பில் ‘Hi’ என அனுப்பவும்
3.அதில் வரும் ஆப்ஷன்களில் ‘LPG Refill’ என்பதைத் தேர்வு செய்யவும்
4.புக்கிங் முடிந்ததும் உறுதிச் செய்தி உங்கள் போனுக்கு வரும்.
இந்த அருமையான தகவல் ஷேர் பண்ணுங்க.

திண்டுக்கல் மக்களே, ரயில்வேயில் காலியாக உள்ள 2801 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 15 – 24 வயதுகுட்பட்ட 10வது தேர்ச்சி பெற்றவர்கள் ஏப்ரல் 11ம் தேதிக்குள் <

திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் இரண்டு சிறுமிகள் மீது பாலியல் வன்முறை நடத்திய முருகவேல் (42), விக்னேஸ்வரன் (38) கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கு திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு, முருகவேலுக்கு இரட்டை ஆயுள் தண்டனை & ரூ.50 ஆயிரம் அபராதமும், விக்னேஸ்வரனுக்கு இரட்டை ஆயுள் தண்டனையுடன் 6 ஆண்டு சிறை & ரூ.60 ஆயிரம் அபராதமும் விதித்தனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்புமனுத் தாக்கல் ஏப்.6ல் நிறைவடைந்தது. மொத்தம் 185 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதில், பரிசீலனையில் 38 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இறுதிநாளில் 32 சுயேட்சைகள் வாபஸ் பெற்றதால், 115 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். பழனி, ஆத்தூர், நிலக்கோட்டை, வேடசந்தூர் தலா 11 பேர், ஒட்டன்சத்திரம் 10 பேர், நத்தம் 17 பேர், திண்டுக்கல் 16 பேர் போட்டியிடுகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டக் காவல்துறை சார்பில் இன்று (09.04.2026) வியாழக்கிழமை இரவு நேர ரோந்து பணிகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மாவட்டத்தின் பல்வேறு முக்கிய இடங்களில் காவல்துறை உயர் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் ஏதேனும் உதவி தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் எண்களை அல்லது அவசர உதவிக்கு 100 என்ற எண்களை அழைக்கவும்.

Sorry, no posts matched your criteria.