India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பெண் குழந்தைகளுக்கு முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு <

வடமதுரை அருகே வெள்ளபொம்மன்பட்டியில் உள்ள தென்னை மட்டை கயிறு திரிக்கும் ஆலையில் திடீரெனத் தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து வந்த வேடசந்தூர் தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இவ்விபத்தில் இயந்திரங்கள் மற்றும் கயிறுகள் எரிந்து நாசமாயின. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் 16.01.2026 திருவள்ளுவர் தினம் மற்றும் 26.01.2026 குடியரசு தினத்தை முன்னிட்டு அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகள் மற்றும் எப்.எல். உரிமம் பெற்ற மதுபான விற்பனை நிலையங்கள் மூடப்படும். அன்றைய தினங்களில் மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விதிமீறல் ஏற்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று (ஜன.09) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. கடைசி தேதி டிச.23 அன்று முடிவடைய இருந்த நிலையில் விண்ணப்ப தேதி நாளை ஜன 10ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் <
Sorry, no posts matched your criteria.