Dindigul

News April 14, 2026

திண்டுக்கல்: இனி WhatsApp-ல் ஆதார் அட்டை!

image

திண்டுக்கல் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது இங்கே கிளிக் செய்து உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

திண்டுக்கல்: Degree போதும்.. வங்கியில் வேலை!

image

1) இந்தியன் வங்கியில் காலியிடங்கள்: 350
2) சம்பளம்: ₹48,480-₹1,05,280 வரை
3) கல்வி தகுதி: Any Degree
4) வயது: 22 முதல் 45 வயது வரை
5) தேர்வு முறை: Shortlisting / Written Test / Interview
6) விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.04.2026
7) விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>>
8) நல்ல சம்பளத்தில் வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க!

News April 14, 2026

திண்டுக்கல்: உங்க பெயரை மாற்றனுமா? SUPER CHANCE

image

உங்க பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு, பிறப்பு சான்று, பள்ளி கல்லூரி இறுதி சான்றிதழ் நகல், ஆதார் அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், ஆன்லைனில் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> செய்யவும். தமிழில் பெயர் மாற்ற ரூ.150, ஆங்கில பெயர் மாற்ற ரூ.750 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த தகவலை SHARE பண்ணுங்க.

News April 14, 2026

JOB ALERT திண்டுக்கல்: கொட்டிக்கிடக்கும் வேலைகள்!

image

1) இந்தியன் வங்கியில் 350 பேருக்கு வேலை-Indianbank.bank.in
2) ரிசர்வ் போலீஸ் படையில் 9195 பணியிடங்கள்- rect.crpf.gov.in
3) சென்னை ஐஐடி-யில் “எக்சிகியூட்டிவ்” வேலை- csrstaff.itm.ac.in
4) ரயில்வே சுற்றுலா நிறுவனத்தில் வேலை வாய்ப்புகள்- irctc.com
5) சென்ட்ரல் பேங்க ஆப் இந்தியாவில் வேலைகள்- centralbank.bank.in
(வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க)

திண்டுக்கல்: டூவீலர் விபத்தில் சிறுவன் துடிதுடித்து பலி

image

நத்தம் அருகே சின்னமலையூரை சேர்ந்தவர் சத்யா(17) இவர் நேற்று தனது நண்பருடன் பைக்கில் பின்னால் அமர்ந்து நத்தம் நோக்கி சென்று கொண்டிருந்தார். மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள குமரபட்டி மேம்பால பகுதியில் வந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலையோர தடுப்புச் சுவரில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சத்யா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார். நத்தம் போலீசார் விசாரணை.

News April 14, 2026

நத்தம்: ஆபாச பேச்சு – அதிரடி கைது!

image

நத்தம்- நல்லாகுளம் பகுதியை சேர்ந்தவர் சதாம்உசேன்(45). தொழிலாளி. இவர் நத்தத்தை சேர்ந்த 12-வயது சிறுமியை வீட்டிற்கு வெளியில் நின்று கொண்டிருந்த போது ஆபாச வார்த்தை கூறி கேலி கிண்டல் செய்துள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் நத்தம் காவல்நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் நத்தம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மலைச்சாமி வழக்கு பதிவு செய்து சதாம் உசேனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தார்

News April 14, 2026

திண்டுக்கல்: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று (13.04.2026) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மாவட்டத்தின் பல்வேறு முக்கிய இடங்களில் காவல்துறை உயர் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் ஏதேனும் உதவி தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் எண்களை அல்லது அவசர உதவிக்கு 100 என்ற எண்களை அழைக்கவும்.

error: Content is protected !!