Dindigul

News April 13, 2026

திண்டுக்கல்: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

image

திண்டுக்கல் மக்களே, பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். SHARE IT.

திண்டுக்கல்: டிகிரி போதும்., ரூ.1,05,280 சம்பளத்தில் வேலை ரெடி!

image

திண்டுக்கல் மக்களே, இந்தியன் வங்கியில் Specialist Officers பதவிக்கான 350 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளிவந்துள்ளது. இதற்கு 22 – 45 வயதுகுட்பட்ட Any Degree, B.E/B.Tech படித்தவர்கள் ஏப். 28க்குள் <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.48,480 – Rs.1,05,280 வரை வழங்கப்படும். நேர்முகத் தேர்வு (அ) எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். பயனுள்ள தகவலை SHARE IT.

நத்தம் அருகே இளைஞர் பரிதாப உயிரிழப்பு!

image

நத்தம் அருகே வத்திபட்டி பகுதியை சேர்ந்தவர் லெட்சுமணன் (28). இவர் கடந்த 3-ந்தேதி டூவீலரில் பரளி பகுதியில் வந்து கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த டூவீலரில் இருந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். பின்னர் மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த லெட்சுமணன் நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து நத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 13, 2026

திண்டுக்கல்: நர்ஸ் தற்கொலையில் 14 பேர் மீது வழக்கு!

image

திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அய்யம்பாளையம் ராமலிங்கம் நகரைச் சேர்ந்த நர்ஸ் வினிதா (32) கழிவுநீர் பிரச்சனையில் அண்டை வீட்டு ராஜபாண்டி உள்ளிட்டோர் ஆபாசமாகத் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததால் மனமுடைந்து விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார். போலீசார் தற்கொலைக்குத் தூண்டியதாக 14 பேர் மீது வழக்குப் பதிவு செய்து 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News April 12, 2026

திண்டுக்கல் மக்களே WhatsApp-ல் கேஸ் புக்கிங்!

image

1. Indane (இண்டேன்): 75888 88824, HP Gas (ஹெச்பி): 92222 01122, Bharat Gas (பாரத்): 18002 24344. 2. இந்த எண்ணைச் சேமித்து வாட்ஸ் அப்பில் ‘Hi’ என அனுப்பவும். 3. அதில் வரும் ஆப்ஷன்களில் ‘LPG Refill’ என்பதைத் தேர்வு செய்யவும். 4. புக்கிங் முடிந்ததும் உறுதிச் செய்தி உங்கள் போனுக்கு வரும். இந்த அருமையான தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!