Dindigul

News February 16, 2026

கொடைக்கானல் அருகே பயங்கர விபத்து: 10 பேர் காயம்

image

கொடைக்கானல்– வத்தலகுண்டு பிரதான சாலையில் டம் டம் பாறை அருகே சுற்றுலா வேன் கட்டுப்பாட்டை இழந்து பாறையில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் திண்டுக்கல்லை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் காயமடைந்தனர். தகவலறிந்த மீட்பு படையினரும் போலீசாரும் சம்பவ இடத்திற்கு சென்று, காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

News February 15, 2026

சர்ச்சை பேச்சுகளை தவிர்க்க வேண்டும் – MLA சீனிவாசன்!

image

திண்டுக்கல் அதிமுக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த திண்டுக்கல் சீனிவாசன் எம்.எல்.ஏ., பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பொது இடங்களில் சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசுவதை தவிர்த்திருக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும், பாஜக விவகாரத்தில் செங்கோட்டையன் மன்னிப்பு கேட்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

News February 15, 2026

திண்டுக்கல்: அனைத்து CERTIFICATES இனி WhatsApp-ல்!

image

திண்டுக்கல் மக்களே பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News February 15, 2026

திண்டுக்கல்: சிலிண்டர் இருக்கா? ஒரு மிஸ்டு கால் போதும்!

image

திண்டுக்கல் மக்களே கேஸ் சிலிண்டர் புக் பண்ண இனி ஒரு மிஸ்டு கால் கொடுத்தா போதும். அதற்கு Bharatgas: 77150 12345, HP: 94936 02222, Indane: 84549 55555 ஆகிய எண்களுக்கு மிஸ்டு கால் கொடுத்தா… கேஸ் புக் பண்ண SMS உங்க போனுக்கு வரும்.சிலிண்டர் இணைப்புடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பரில் இருந்துதான் மிஸ்டு கால் கொடுக்க வேண்டும். இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.!

News February 15, 2026

திண்டுக்கல்: கட்டாயம் உங்கள் போனில் இருக்க வேண்டிய எண்கள்

image

1. மனித உரிமைகள் ஆணையம் : 044-22410377,
2. அரசு பேருந்து குறித்த புகார்கள் : 1800-599-1500,
3. ஊழல் புகார் தெரிவிக்க : 044-22321090,
4. குழந்தைகளுக்கான அவசர உதவி : 1098,
5. முதியோருக்கான அவசர உதவி : 1253,
6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி: 1033,
7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க.

News February 15, 2026

திண்டுக்கல்: கலைஞர் கனவு இல்லம் பெறுவது எப்படி?

image

1. தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
2. சொந்தமாக பட்டா நிலம் இருக்க வேண்டும். (குறைந்தபட்சம் 360 சதுர அடி நிலம்).
3. ஒரு வீடு கட்ட மொத்தம் ரூ.3.50 லட்சம் அரசு வழங்குகிறது.
4. விண்ணப்பிக்க, உங்கள் பகுதி ஊராட்சி மன்றத் தலைவர் அல்லது வட்டார வளர்ச்சி அலுவலரை (BDO)அணுகி அனுகவும்.
5. வீடு கட்ட நினைப்பவர்களுக்கு SHARE பண்ணுங்க

News February 15, 2026

திண்டுக்கல் கலெக்டர் அறிவித்தார்

image

திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் சார்பில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் பிப்.20-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் 8th, 10th, 12th, டிகிரி, ஐடிஐ முடித்தவர்கள் கலந்து கொண்டு வேலை வாய்ப்புகளை பெறலாம். எனவே, இதில் வேலை தேடும் நபர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News February 15, 2026

திண்டுக்கல்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நேற்று (பிப்.14) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்படுகிறது. இதற்கென பிரத்யேக காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவசர காலங்களில் பொதுமக்கள் அந்தந்த உட்கோட்ட அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளலாம் அல்லது 100 என்ற எண்ணை அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!