Dindigul

News February 14, 2026

திண்டுக்கல்: FREE வீடு கட்டப் போறீங்களா?

image

திண்டுக்கல் மக்களே வீடு கட்ட ஆகும் செலவை விட வீட்டுக்கு வாங்கும் கட்டிட வரைபட மற்றும் சாக்கடை குழாய் அனுமதி வாங்க பல ஆயிரம் செலவு ஆகும். அந்த செலவை FREE யாக செய்ய ஒரு வழி. இதற்கு https://pmay-urban.gov.in/ என்ற இணையதளம் சென்று ஆதார் எண், வருமானம் போன்றவற்றை பதிவு செய்து விண்ணப்பித்து இலவச கட்டிட வரை பட அனுமதி பெறலாம். இதன் மூலம் உங்கள் செலவு மிச்சமாகும். வீடு கட்டபோறவங்களுக்கு SHARE பண்ணுங்க!

News February 14, 2026

திண்டுக்கல்: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

திண்டுக்கல் மக்களே, இனி வரும் வெயில் காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், லைன் மேன் வந்து விடுவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 14, 2026

திண்டுக்கல்: PHONE தொலைந்தால் இத பண்ணுங்க!

image

திண்டுக்கல் மக்களே, உங்கள் செல்போன் காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <>இங்கே கிளிக்<<>> செய்து செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்களை பதிவிட்டு புகார் அளிக்கலாம். உடனே போன் Switch Off ஆகிவிடும். பின்பு உங்களது செல்போனை டிரேஸ் செய்து கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க

News February 14, 2026

திண்டுக்கல்: தேர்வு இல்லாமல் போஸ்ட் ஆபிஸ் வேலை

image

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ளப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 28,740 (தமிழகத்தில் மட்டும்: 2,009)
3. வயது: 18-40
4. சம்பளம்: ரூ.10,000 – ரூ.29,380
5. கல்வித் தகுதி: 10th தேர்ச்சி
6.தேர்வு முறை: தேர்வு கிடையாது (மதிப்பெண் அடிப்படையில்)
7.மேலும் தகவலுக்கு: <>CLICK HERE<<>>
8) இப்பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். (SHARE பண்ணுங்க)

News February 14, 2026

திண்டுக்கல்: உங்களுக்கு ரூ.5,000 வரலையா? CLICK

image

திண்டுக்கல் மக்களே.. அனைத்து மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகளின் வங்கிக் கணக்கிலும் நேற்று காலை ரூ.5,000 வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை நேற்று (பிப்.13) தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். உங்களுக்கு இந்தப் பணம் இன்னும் வரவில்லை அல்லது மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக எந்த வித பிரச்னைகள் குறித்தும் <>இங்கே கிளிக் <<>>செய்து புகார் அளிக்கலாம். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். (SHARE)

News February 14, 2026

பழனி அருகே சோகம்!

image

பழனியில் தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான பேருந்து ஒன்றில் பிரேக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனைச் சரிசெய்வதற்காக மெக்கானிக் குமரேசன் என்பவர் அந்தப் பேருந்தின் அடியில் சென்று பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக பேருந்து திடீரென நகர்ந்ததாக கூறப்படுகிறது. நிலைதடுமாறிய பேருந்தின் சக்கரம் குமரேசனின் தலை மீது ஏறி இறங்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

News February 14, 2026

பழனியில் விஜய் பாட்டு.. வலைவீசி தேடும் போலீஸ்

image

பழனி மலைக்கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில், இக்கோயிலில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் பிரச்சார பாடல் ஒலித்திருக்கிறது. இதனையடுத்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்திய நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

News February 14, 2026

திண்டுக்கல்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி நேற்று (பிப்.13) இரவு முதல் இன்று காலை வரை இரவு ரோந்து பணிக்காக காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களின் பகுதிகளில் ஏதேனும் அவசர தேவை அல்லது பாதுகாப்பு தொடர்பான புகார்கள் இருப்பின், கீழே கொடுக்கப்பட்டுள்ள அந்தந்த உட்கோட்ட அதிகாரிகளின் தொலைபேசி எண்களையோ அல்லது 100 என்ற அவசர எண்ணையோ தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!