Dindigul

News February 24, 2026

திண்டுக்கல்: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு வேண்டுமா?

image

திண்டுக்கல் மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்
1. விண்ணப்பிக்க்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்
2. அல்லது pmjay.gov.in இணையதளத்தில் ரேஷன் & ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்
3. 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

News February 24, 2026

திண்டுக்கல்: இனி Whatsapp-ல் ஆதார் அட்டை!

image

திண்டுக்கல் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது <>இங்கே கிளிக் <<>>செய்து உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 24, 2026

திண்டுக்கல்: வாக்காளர்கள் கவனத்திற்கு!

image

திண்டுக்கல் மக்களே வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக ஷேர் பண்ணுங்க!

News February 24, 2026

திண்டுக்கல் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் தங்கள் நில விவரங்களை நிலப் பதிவேட்டில் (Farmers Registry) பதிவேற்றம் செய்ய மாவட்ட ஆட்சியர் செ.சரவணன் அறிவுறுத்தியுள்ளார். இதற்காகச் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. பி.எம்.கிசான் திட்ட நிதி உதவி தடையின்றித் தொடர்ந்து கிடைத்திட, விவசாயிகள் அனைவரும் உடனடியாக இந்தப் பதிவினை மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.ஷேர் பண்ணுங்க

News February 24, 2026

திண்டுக்கல் : மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (பிப்.23) சாலையை கடக்கும் போது Zebra Cross -யை பயன்படுத்துவோம். விபத்தை தவிர்ப்போம். என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை காவல் துறை சார்பாக தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!