India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

1.முதலில் <
2) பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3) இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4) பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்க

திண்டுக்கல் மக்களே உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் https://voters.eci.gov.in/login என்ற இணையதளம் சென்று உங்க VOTER ID எண்னை உள்ளீடு செய்யவும்.பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள்! ஷேர் பண்ணுங்க

திண்டுக்கல் பெரியகோட்டையை சேர்ந்த அ.தி.மு.க, அமைப்பு சாரா ஓட்டுனர் அணியின் துணை தலைவரும் செங்கல் சூளை உரிமையாளருமான முத்தன் என்ற மருதமுத்து (42). நேற்றிரவு 10:00 மணியளவில் வன்னியபட்டி பகுதியில் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப் பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில்ம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் குற்றவாளிகளை வடமதுரை போலீசார் தேடி வருகின்றனர்.

பராமரிப்பு பணிகள் காரணமாக திண்டுக்கல் மாவட்டத்தின் கோலார்பட்டி, தேவிநாயக்கன்பட்டி, கல்வார்பட்டி, ரெங்கநாதபுரம், காசிபாளையம், சுக்கம்பட்டி மற்றும் லட்சுமணம்பட்டி பகுதிகளில் இன்று (பிப். 27) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது. பொதுமக்கள் தங்கள் அன்றாடப் பணிகளை முன்கூட்டியே திட்டமிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று (பிப்.26) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தாங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

Sorry, no posts matched your criteria.