Dharmapuri

News March 21, 2026

தருமபுரி: கரண்ட் பில் அதிகமா வருதா?

image

தருமபுரி மக்களே கரண்ட் பில் அதிகமா வருதா? கவலையை விடுங்க இதுபோன்ற பிரச்னைகளுக்கு நீங்கள் EB அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்று அவசியல் இல்லை. உரிய ஆவணங்களுடன் தமிழ்நாடு அரசின் TANGEDCO என்ற செயலியில் புகார் அளிக்கலாம்.அல்லது 94987 94987 என்ற கட்டணமில்லா புகார் எண்ணை தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம். இதில் மின் கட்டணத்தையும் செலுத்தலாம். இந்தத் தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

News March 21, 2026

தருமபுரி: கேன் வாட்டர் குடிப்போர் கவனத்திற்கு!

image

தருமபுரியில் கேன் தண்ணீர் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. கேன் தண்ணீர் வாங்கும்போது குடிநீர் கேன்களில், பிளாஸ்டிக் தரம், கேன்களின் சுத்தம், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி, BIS மற்றும் FSSAI முத்திரைகள் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். மிக முக்கியமாக ஒரு கேனை 30 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கேன்களின் நிறம் மாறினால் கட்டாயமாக பயன்படுத்த கூடாது. பயனுள்ள இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News March 21, 2026

தருமபுரி: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

▶️ முதலில்<> cmcell.tn.gov.in <<>>என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
▶️ பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
▶️ இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
▶️ பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்க

தருமபுரி: ரயில்வேயில் 5349 காலியிடங்கள் – தேர்வு கிடையாது!

image

தருமபுரி மாவட்ட மக்களே.., மேற்கு ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள்<> இங்கே கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். உடனே அனைவருக்கும் SHARE!

தருமபுரியில் சூடு பிடிக்கும் தேர்தல் பிரச்சாரம்!

image

தருமபுரி: பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கொண்டகர அள்ளி பகுதியில், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நேற்று தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தருமபுரி கிழக்கு மாவட்ட பாமக செயலாளர் அரசாங்கம் கலந்துகொண்டு, பொதுமக்களுக்குத் துண்டறிக்கைகளை வழங்கி வாக்கு சேகரித்தார். இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் எனப் பலரும் திரளாகப் பங்கேற்றனர்.

News March 21, 2026

தருமபுரியில் உடல் கருகி பலி!

image

தருமபுரி எஸ்.வி.ரோடு பகுதியை சேர்ந்தவர் லதா (55). இவர் தனியார் பள்ளியில் நூலகராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், லதா தனது தாயாரின் நினைவு தினத்தையொட்டி வீட்டில் விளக்கேற்றினார். அப்போது அவருடைய சேலையில் தீப்பிடித்தது. இதில் தீக்காயம் அடைந்த லதாவை குடும்பத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி லதா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!