India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தருமபுரி அஞ்சல் கோட்ட அளவிலான பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம், வரும் மார்ச் 24-ம் தேதி தருமபுரி அஞ்சல் கோட்ட அலுவலகத்தில் நடைபெற உள்ளது. அஞ்சல் சேவைகள் தொடர்பான புகார்கள் அல்லது கோரிக்கைகள் ஏதேனும் இருப்பின், பொதுமக்கள் அதுகுறித்த முழு விவரங்களையும் எழுதி, வரும் 23-ஆம் தேதிக்குள் “அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், தருமபுரி” என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மொரப்பூர் மேற்கு ஒன்றியம், பன்னிகுளம் ஊராட்சியில் திமுக சார்பில் தேர்தல் பரப்புரை நேற்று (மார்ச்.19) நடைபெற்றது. தேர்தல் பணிக்குழு ஒருங்கிணைப்பாளர் சரவணன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், திமுக மகளிர் அணியைச் சேர்ந்த பிரச்சாரக் குழுவினர் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

Sorry, no posts matched your criteria.