Dharmapuri

News March 22, 2026

தருமபுரியில் அனுமதியின்றி கூட்டம் – பாய்ந்த சட்டம்!

image

தமிழகத்தில் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், உரிய அனுமதி பெற்ற பின்னரே அரசியல் கூட்டங்கள் நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தருமபுரியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில், இந்திய ஐக்கிய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் கூட்டம் அனுமதியின்றி நடைபெற்றதாக கூறி, பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர். இதுதொடர்பான புகாரில், நிர்வாகிகள் 30 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

News March 22, 2026

தருமபுரியில் தகராறு – பேருந்து கண்ணாடி உடைப்பு!

image

தருமபுரி: பாலக்கோடு அருகே உள்ள கரகதஅள்ளியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (52). தனியார் பஸ் டிரைவர். இவர் நேற்று முன்தினம் தேன்கனிக் கோட்டை பஸ் நிலையத்தில் பஸ்சை நிறுத்தி இருந்தார். அப்போது அங்கு வந்த ஒன்னுபள்ளியைச் சேர்ந்த மதன்குமார், ‘நான் கை காட்டினால் பஸ்சை நிறுத்த மாட்டியா? என கூறி, பஸ்சின் முன் பக்க கண்ணாடியை உடைத்து கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தர்மபுரி; இரவு ரோந்து பணி காவலர் விவரம்

image

தருமபுரி மாவட்டத்தில் நேற்று (மார்ச்.21) இரவு முதல் இன்று (மார்ச்.22) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுடன் அல்லது 100 என்ற எண்ணுக்கும் அழைக்கலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க

News March 21, 2026

2026 வாக்கு எண்ணும் மையம் ஆய்வு

image

தருமபுரி மாவட்டத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 வாக்கு எண்ணும் மையம், செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரியில் ஆட்சியர் சதிஸ் இன்று (மார்ச்.21) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேகேஸ்வரன், மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கவிதா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் லோகநாதன் ஆகியோர் இருந்தனர்.

News March 21, 2026

தருமபுரி: கரண்ட் பில் அதிகமா வருதா?

image

தருமபுரி மக்களே கரண்ட் பில் அதிகமா வருதா? கவலையை விடுங்க இதுபோன்ற பிரச்னைகளுக்கு நீங்கள் EB அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்று அவசியல் இல்லை. உரிய ஆவணங்களுடன் தமிழ்நாடு அரசின் TANGEDCO என்ற செயலியில் புகார் அளிக்கலாம்.அல்லது 94987 94987 என்ற கட்டணமில்லா புகார் எண்ணை தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம். இதில் மின் கட்டணத்தையும் செலுத்தலாம். இந்தத் தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

error: Content is protected !!