Dharmapuri

News February 5, 2026

தருமபுரி: சமையல் அடுப்பு + சிலிண்டர் இலவசம்!

image

தருமபுரி மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது<> இங்கே க்ளிக்<<>> செய்து இணையம் மூலமாக விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

News February 5, 2026

தருமபுரி: ஆதார் அட்டை வைத்துள்ளோர் கவனத்திற்கு!

image

தருமபுரி மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி இ-சேவை மையத்திற்கு செல்ல வேண்டாம். எந்த அலைச்சலும் இல்லாமல், வீட்டில் இருந்தபடியே <>இங்கே கிளிக் <<>>செய்து மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும், ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க.

News February 5, 2026

தருமபுரி: Phone காணாமல் போனால் கவலை வேண்டாம்

image

தருமபுரி மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி (அ) <>இணையதளத்தை கிளிக்<<>> செய்து செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்களை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆக கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்

News February 5, 2026

தருமபுரி ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

image

தருமபுரி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் (பிப்.6) நடைபெற உள்ளது. தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் காலை 11 மணி அளவில் நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தில் தர்மபுரி வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட விவசாயிகள் அனைவரும் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் அறியவித்து உள்ளார்.

News February 5, 2026

தருமபுரி: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு தெரியுமா?

image

தருமபுரி மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு<> Tamil Nilam <<>>என்ற செயலியில் Location-ஐ On செய்து, நீங்கள் இருக்கும் இடம், நிலம் போன்றவை தேர்ந்தெடுத்து ‘பட்டா’ என்ற என்பதை கிளிக் செய்தால், அந்த இடம் யார் பெயரில் உள்ளது என்பது தெரியும். மேலும் FMB மற்றும் EC போன்றவற்றையும் பார்க்க முடியும். SHARE IT

News February 5, 2026

தருமபுரி: வலியால் கிடைத்த மாத்திரையை உண்ட மூதாட்டி!

image

நல்லம்பள்ளி அடுத்த கோடியூரை சேர்ந்தவர் பெரியமாதம்மாள் (65). பல நாட்களாக வயிற்று வலியால் துடித்த இவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த 3-ம் தேதி வயிற்று வலி அதிகமானதால் வீட்டில் வைத்திருந்த மாத்திரைகளை அதிகளவு தின்றார். பதறிப்போன உறவினர்கள் மூதாட்டியை மருத்துவமனையில் சேர்ந்தனர். ஆனால் மூதாட்டி உயிரிழந்தார். இது குறித்து அதியமான்கோட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News February 5, 2026

தருமபுரியில் மின்சாரம் பாய்ந்து துடிதுடித்து பலி!

image

மெணசி விழுதிப்பட்டியை சேர்ந்த தம்பதி சிலம்பரசன் (43). இவர் சேலத்தில் தனியார் நூற்பாலையில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கிணற்றில் மின் மோட்டாரை பார்க்க சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவரது மனைவி சென்று பார்த்த போது சிலம்பரசன் மின்சாரம் தாக்கி மோட்டார் அறையில் இறந்து கிடந்தார். இது பற்றி பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 5, 2026

தர்மபுரி : ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரம்

image

தருமபுரி மாவட்டத்தில் நேற்று (பிப்- 4) இரவு முதல் இன்று காலை (பிப்- 5) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!