India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில், 2026- சட்ட மன்ற தேர்தல் பணி குறித்து நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், தொழிலாளர் திறன் மேம்பாட்டு துறை அமைச்சரும், திமுக மாவட்ட செயலாளருமான சி.வே.கணேசன் தலைமையில் ஒன்றிய, நகர, பேரூர், திமுக செயலாளர்களுடன் விருத்தாசலம் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் குலோத்துங்கன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அங்குசெட்டி பாளையத்தைச் சேர்ந்தவர் மகேஷ்(33). அவரது நண்பர் கார்த்திக்(40). இவர்களுக்கு மதுவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்த வழக்கில், புதுப்பேட்டை போலீசார் சரண்ராஜ்(23), கலையரசி(33) ஆகியோரை கைது செய்தனர். இதில், கலையரசி தற்கொலை செய்து கொண்டார். இந்நில்லையில் இந்த வழக்கில் சரண்ராஜ்க்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட மாவட்ட நீதிபதி சரஸ்வதி நேற்று தீர்ப்பளித்தார்.

சிதம்பரம் அடுத்த மீதிக்குடியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் மகள் லாவண்யா(17). 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி வந்த லாவண்யா சரியாக தேர்வு எழுதாததால் மன வேதனையில் விஷத்தை குடித்துள்ளார். பின்னர் சென்னை ஸ்டான்லி மெடிக்கல் காலேஜ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த லாவண்யா, இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து அண்ணாமலை நகர் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். தற்கொலை எதற்கும் தீர்வல்ல!

கடலூர் மாவட்டத்தில் நேற்று (மார்ச் 18) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச் 19) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

தமிழக அரசின் TABCEDCO மூலம் ஒரு பயனாளிக்கு, 2 கறவை மாடுகள் வாங்க ரூ.1,20,000 கடனுதவி வழங்கப்படுகிறது. இந்த கடனை திருப்பி செலுத்த 3 ஆண்டுகள் கால அவகாசமும் உண்டு. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் tabcedco.net என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். குறிப்பு: கடனுதவி பெற மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.