India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கடலூர் மாவட்டத்தில்
2026 சட்டமன்ற பொதுத் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு காவல்துறையிடம் இணைந்து பணியாற்ற விருப்பமுள்ள
முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம் என
மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
65 வயது உட்பட்ட முன்னாள் படை வீரர்கள் கடலூர் சப் ஜெயில் சாலையில் உள்ள முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

விருத்தாசலம் அடுத்த அம்மேரியை சேர்ந்தவர் இளங்கோவன் மகள் ஜெயந்தி(16). பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திய ஜெயந்திக்கு, அவரது வீட்டில் திருமண ஏற்பாடு செய்தனர். இதனால் அவர் சைல்டு லைன் மூலம் திருமணத்தை நிறுத்தினார். இந்நிலையில் நேற்று இரவு ஜெயந்தி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து நெய்வேலி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று (மார்ச்24) இரவு 10 மணி முதல் நாளை (மார்25) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Sorry, no posts matched your criteria.