India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

இந்தியாவில் சமையல் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு அதிகரித்து உள்ளது. குறிப்பாக தமிழகத்தில் உள்ள சிறிய ஓட்டல்கள் மற்றும் சில வணிக நிறுவனங்கள் தற்காலிகமாக மூடப்பட்ட வந்த நிலையில், விருதாச்சலம் அரசு மருத்துவமனையை மருத்துவ பயனாளிகளுக்கு விறகு அடுப்பில் சமைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நேற்று(மார்ச் 24) முதல் விறகு அடுப்பில் சமைத்து நோயாளிகளுக்கு உணவு வழங்கப்படுகிறதாக தலைமை மருத்துவர் சாமிநாதன் தெரிவித்தார்.

அரியலூர் மாவட்டம் மறவாகுறிச்சி பகுதியை சேர்ந்தவர் 35 வயது பெண். திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள நிலையில், கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இதற்கிடையே தகாத உறவில் மீண்டும் கர்ப்பமான அந்த பெண்ணுக்கு கடலூர் அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் நேற்று அந்த குழந்தையை விட்டுவிட்டு பெண் தப்பி ஓடிவிட்டார். இது குறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதி வண்டியம்பள்ளம் ஊராட்சியில் மாற்றுக்கட்சியில் இருந்து இளைஞர்கள் பலர் விலகினர். அதனைத் தொடர்ந்து நேற்று தங்களை தமிழக வாழ்வுரிமை கட்சியில் இணைத்துக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கடலூர் மண்டல செயலாளர் தி. கண்ணன் தலைமையில், குறிஞ்சிப்பாடி கிழக்கு ஒன்றிய நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கடலூர் மாவட்டத்தில்
2026 சட்டமன்ற பொதுத் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு காவல்துறையிடம் இணைந்து பணியாற்ற விருப்பமுள்ள
முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம் என
மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
65 வயது உட்பட்ட முன்னாள் படை வீரர்கள் கடலூர் சப் ஜெயில் சாலையில் உள்ள முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Sorry, no posts matched your criteria.