Cuddalore

News April 10, 2026

கடலூர்: ஆற்றில் மிதந்த மூதாட்டி சடலம்

image

கடலூர், புதுப்பாளையம் கெடிலம் ஆற்றில் மூழ்கி 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் நேற்று பிணமாக மிதந்தார். உடனே கடலூர் புதுநகர் போலீசார் இறந்து கிடந்த மூதாட்டி உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து, இறந்த மூதாட்டி யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என விசாரிக்கின்றனர்.

News April 10, 2026

கடலூர்: அமைச்சர் அறிக்கை வெளியீடு

image

அமைச்டர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரும் 11ம் தேதி மாலை வடலூர் வள்ளலார் பேருந்து நிலையம் எதிரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். அதுசமயம் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு’’ அவர் தெரிவித்துள்ளார்.

கடலூர்: விபத்தில் துடிதுடித்து பலியான இளைஞர்

image

சேத்தியா தோப்பை அடுத்த துறுச்சி கொள்ளை கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன்(23). ட்ரைவரான இவர், நேற்று மாலை பைக்கில் சேத்தியா தோப்பு கடைவீதிக்கு சென்றார். அப்போது விகேடி சாலையை கடந்த போது சென்னையில் இருந்து கும்பகோணம் நோக்கி வந்த கார் மோதியதில், சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த சேத்தியாதோப்பு போலீசார் உடலை கைப்பற்றி, வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 10, 2026

கடலூர்: சிறுமி கர்ப்பம் – இளைஞர் மீது போக்சோ

image

புதுச்சேரியை சேர்ந்தவர் தொழிலாளி சந்தோஷ்குமார்(23). இவர் கடலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 11ம் வகுப்பு படிக்கும் 17 வயது சிறுமியை காதலித்து வந்தார். பின்னர் சிறுமியுடன் தனிமையில் இருந்துள்ளார். இதனால் அச்சிறுமி கர்ப்பமான நிலையில், கடலூர் அரசு மருத்துவமனையில் சிறுமிக்கு குழந்தை பிறந்தது. இதுகுறித்து கடலூர் மகளிர் போலீசார், சந்தோஷ்குமார் மீது போக்சோ சட்டத்தில் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.

News April 10, 2026

கடலூர்: இரவு ரோந்து செல்லும் போலீசார் விபரம்

image

கடலூர் மாவட்டத்தில், நேற்று (ஏப்.9) இரவு 10 மணி முதல் இன்று (ஏப்.10) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!