Cuddalore

News January 6, 2026

கடலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விபரம்

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று(ஜன.5) இரவு 10 மணி முதல் இன்று(ஜன.6) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநில அளவிலான திருக்குறள் வினாடி வினா போட்டி

image

மாநில அளவிலான திருக்குறள் வினாடி வினா முதல்நிலைப் போட்டி தேர்விற்கான எழுத்துத் தேர்வு, வருகின்ற ஜன.9ஆம் தேதி நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். மேலும் எழுத்து தேர்வு திருப்பாதிரிப்புலியூர் புனித வளனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மதியம் 2 மணி முதல் 3 மணி வரை நடைபெற உள்ளது. இதில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பங்கேற்கலாம் என தெரிவித்துள்ளார்.

News January 5, 2026

கடலூர்: பொதுமக்களிடம் 571 மனுக்கள் பெற்ற ஆட்சியர்

image

கடலூரில் இன்று பொதுமக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 571 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமாரிடம் அளித்தனர். அந்த மனுக்களை உடனடியாக பரிசீலனை செய்து தீர்வு காண வேண்டும் என மாவட்ட ஆட்சியர், சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதில் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

News January 5, 2026

கடலூரில் உள்ள அதிசய கோயில்!

image

கடலூர் மாவட்டத்தில், கூடலூர் குன்று மலை தொடரில் விலங்கல்பட்டு சிவசுப்ரமணியர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் கிழக்கு நோக்கிய கருவறையில், மூலவர் சிவசுப்பிரமணியர் வள்ளி தெய்வானை சகிதமாக காட்சி அளிக்கிறார். இங்கு மூலவர் சிவசுப்பிரமணிய சுவாமி சிலையின் நெற்றியில் சிவலிங்கம் அமைந்து இருப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பு, இதனை வேறு எங்கும் காண கிடைக்காத ஒன்றாகும். முருக பக்தர்களுக்கு SHARE பண்ணுங்க.!

News January 5, 2026

கடலூர்: ரூ.5 லட்சம் இலவச காப்பீடு – Apply பண்ணுங்க!

image

கடலூர் மக்களே.. முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தைப் பெற, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.!

News January 5, 2026

சமூகவலைதள செய்திக்கு எஸ்பி மறுப்பு

image

சிதம்பரம் நடராஜர் கோவிலில் கருவறைக்குள் நுழைந்து பாலை எடுத்து உடம்பில் ஊற்றிக் கொண்டு கடவுள் இல்லை என்று கூச்சலிட்ட அரியலூரை சேர்ந்த மணிகண்டன்(35) என்பவரை கைது செய்து விசாரித்ததில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது. அவரை உறவினரிடம் ஒப்படைத்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், நடவடிக்கை எடுக்கவில்லை என சமூக வலைதளங்களில் பொய்யான தகவல் பரவி வருவதாகவும் எஸ்.பி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!