Cuddalore

News January 5, 2026

கடலூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

கடலூர் மாவட்டத்தில் நேற்று (ஜன.04) இரவு 10 முதல் இன்று (ஜன.05) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News January 4, 2026

கடலூர்: திருமணத் தடையா? இங்க போங்க!

image

கடலூர் மாவட்டம் திருச்சோபுரம் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற மங்களபுரீஸ்வரர் திருக்கோயில், திருமணத் தடை நீக்கும் பரிகாரத் தலமாக விளங்குகிறது. இத்திருக்கோயிலில் அருள்பாலித்து வரும் மூலவரான மங்களபுரீஸ்வரருக்கு அபிஷேகம் செய்து தீபம் ஏற்றி மனமுருகி வழிபட்டால், திருமணம் கைகூடும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. திருமணம் ஆகாத உங்கள் நண்பர்களுக்கு இத்தகவலை SHARE பண்ணுங்க!

News January 4, 2026

கடலூர்: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

கடலூர் மாவட்ட மக்களே உங்கள் பகுதி ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்காமல் இருப்பது, தரமில்லாத பொருட்கள் வழங்குவது, பணியாளர்கள் நேரத்திற்கு வராமல் இருப்பது, பொதுமக்களிடம் முறையாக நடந்துகொள்ளாமல் இருப்பது போன்ற பிரச்சனைகள் உள்ளதா? அப்படியென்றால் உடனே 1967 அல்லது 1800-425-5901 என்ற எண்ணை தொடர்பு கொண்டு உங்களால் புகார் அளிக்க முடியும். இந்த தகவலை மறக்காமல் மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News January 4, 2026

கடலூர்: 12th தகுதி.. ரயில்வே வேலை ரெடி!

image

கடலூர் மக்களே, இந்தியன் ரயில்வேயில் பல்வேறு பணிகளுக்கு 312 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு குறைந்தது 18 வயது நிரம்பிய, 12வது படித்தவர்கள்<> இங்கு கிளிக் <<>>செய்து, வரும் ஜன.29-க்குள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ரூ.35,400 வரை வழங்கப்படும். எழுத்து தேர்வு மூலம் ஆட்கள் பணியமர்த்தப்படுவர். இந்த நல்ல தகவலை வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.

News January 4, 2026

கடலூர்: ரூ.64,000 சம்பளம்; நாளை கடைசி நாள்!

image

பேங்க் ஆப் இந்தியா (BOI) வங்கியில் காலியாக உள்ள Credit Officers பணியிடங்கள் நிரப்பபட உள்ளன.
1. வகை: பொதுத்துறை
2. பணியிடங்கள்: 514
3. வயது: 25-40
4. சம்பளம்: ரூ.64,820 – ரூ.1,20,940
5. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
6. கடைசி தேதி:05.01.2026
7.மேலும் தகவலுக்கு: <>CLICK HERE<<>>
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News January 4, 2026

கடலூர்: VOTER IDக்கு வந்த புது அப்டேட்! செக் பண்ணுங்க..

image

கடலூர் மக்களே, உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா?<> இங்கே கிளிக்<<>> செய்து ‘E-EPIC Download’ என்ற ஆப்சனை தேர்வு செய்து . உங்க VOTER ID எண்ணை டைப் செய்து, புதிய அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம். அதேபோல், மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும் திருத்தங்கள் செய்யவும் இன்று (ஜன.04) கடைசி நாள் என்பதால், பொதுமக்கள் உடனடியாக அருகில் உள்ள வாக்குச்சாவடி மையங்களை அணுகவும். ஷேர் பண்ணுங்க.

News January 4, 2026

கடலூர்: தடுப்பு கட்டையில் மோதி பலி

image

பண்ருட்டி அடுத்த நடுக்குப்பத்தை சேர்ந்த ஞான ஜோதி (63) என்பவர் தனது பைக்கில் நேற்று முன்தினம் இரவு காட்டாண்டிகுப்பம்- மேட்டுக்குப்பம் சாலையில் சென்றபோது, திடீரென சாலையின் நடுவில் உள்ள தடுப்பு கட்டையில் பைக் மோதியது. இதில் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த ஞானஜோதி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதுகுறித்து காடாம்புலியூர் போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.

News January 4, 2026

கடலூர்: 8-ம் வகுப்பு மாணவி தற்கொலை!

image

குறிஞ்சிப்பாடி அடுத்த மீனாட்சி பேட்டையை சேர்ந்தவர் சபரி மகள் இமையா (14). குறிஞ்சிப்பாடியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்த இமையா கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதி அடைந்து வந்தார். இதில் மனமுடைந்த இமையா நேற்று மதியம் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!